இந்திய இராணுவ பொதுப் பள்ளிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வார்ப்புரு:Infobox பள்ளி இராணுவ பொதுப் பள்ளிகள் என்பது இந்திய இராணுவ அதிகாரிகளின் குழந்தைகளின் கல்விக்கான ஒரு பொதுக் கல்வி நிறுவன அமைப்பாகும் . இது இந்தியாவின் மிகப் பெரிய கூட்டு கல்வி நிறுவனமாகும் . இராணுவ பொதுநலக் கல்வி சமூகம் இதனை செயல் படுத்தி வருகிறது .

இந்த பள்ளிகளில் மத்திய உயர்நிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றனர் . இப்பள்ளிகள் தற்போது 126 பள்ளி குழுமங்களாக அமைந்திருக்கின்றன . இதனை வழிநடத்துவது இராணுவ பொதுநலக் கல்வி சமூகம் ஆகும் .