உள்ளடக்கத்துக்குச் செல்

கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட்
வகைஇந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம்
முந்தியதுபடைக்கலத் தொழிற்சாலைகள் வாரியம்
நிறுவுகைஅக்டோபர் 1, 2021 (2021-10-01)
முதன்மை நபர்கள்பெருந்தலைவர் & மேலாண்மை இயக்குநர்
தொழில்துறைபாதுகாப்பு தொழிற்சாலை
உற்பத்திகள்இராணுவம், சரக்குப் போக்குரவரத்து, வான்-விளையாட்டு மற்றும் சிறப்புப் பயன்பாட்டிற்கான வான்குடைகள் மற்றும் இரப்பர் உற்பத்திகள்
உரிமையாளர்கள்இந்திய அரசு
பிரிவுகள்படைத்துறைக்கான வான்குடை தொழிற்சாலை

கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட் (Gliders India Limited (GIL), இந்திய அரசின், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இந்திய இராணுவத்திற்குத் தேவையான வான்குடைகளை உற்பத்தி செய்கிறது. இதன் தொழிற்சாலை உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரத்தில் செயல்படுகிறது. முன்னர் இந்நிறுவனம் படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியத்தின் ஒரு அங்கமாக இருந்தது.2021ஆம் ஆண்டு முதல் இதனை பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டது.[1][2][3]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]