இலங்கை படைத்துறை
(இலங்கை இராணுவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
இந்த article காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த article தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
இலங்கை இராணுவம் | |
---|---|
எய்ட்டியில் உள்ள இலங்கை இராணுவத்தின் சமாதானப் படை | |
Active | அக்டோபர் 9, 1949 - நிகழ்காலம் |
நாடு | இலங்கை |
பணி | உள்நாட்டு வெளிநாட்டு பாதுகாப்பு |
அளவு | 120,000[1] |
தலைமை | பாதுகாப்பு அமைச்சு |
குறிக்கோள் | நாட்டின் காவலர்கள் |
விழா | அக்டோபர் 9 |
போர்கள் | உலகப் போர் II 1971 கிளர்ச்சி 1987-89 கிளர்ச்சி இலங்கை உள்நாட்டுப் போர் |
கட்டளைத் தளபதிகள் | |
கட்டளைத் தளபதி | Lt. Gen. ஜகத் ஜெயசூரிய |
முக்கிய தளபதிகள் |
Lt. Gen. டென்சில் கொபேகடுவா
Maj. Gen. விஜய விமரத்னா |
இலங்கை இராணுவம் 2007ஆம் ஆண்டுப்படி, 95,000 படைபலத்தைக் கொண்டுள்ள தரைப்படையாகும். இது அதிகாரப்பூர்வமாக பிரிகேட் என்றழைக்கபபடும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அதிகாரப்பூர்வமில்லாமல் இரகசியமான முறையில் பிஸ்டல் குழு, ஆழ ஊடுருவித்தாக்கும் படையணி ஆகிய பிரிவுகளையும் கொண்டுள்ளது. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் பொலநறுவை வெலிகந்தவிலுள்ள பயிற்சி முகாமிற்கும் ஆதரவளித்து வருகின்றனர்.
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "Country Reports on Human Rights Practices - 2000" (HTML). U.S. State Department (23). பார்த்த நாள் 2007-03-23.