மதராசுப் படையணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதராசுப் படையணி
Regimental Insignia of the Madras Regiment
செயற் காலம்1758–இன்றளவும்
நாடுஇந்தியா இந்தியா
கிளை இந்தியத் தரைப்படை
வகைLine infantry
அளவு21 படைப்பிரிவுகள்
Regimental Centreவெல்லிங்டன், உதகமண்டலம் (ஊட்டி), தமிழ்நாடு
குறிக்கோள்(கள்)சுவதர்மே நிதானம் சிரேயக (It is a glory to die doing one’s duty)
War cryவீர மதராசி, அடி கொல்லு, அடி கொல்லு!
பதக்கம்1 அசோகக் சக்கரம், 5 மகா வீர சக்கரங்கள், 36 வீர சக்கரங்கள், 304 Sena Medals, 1 Nao Sena Medal, 15 Param Vishisht Seva Medals, 9 Kirti Chakras, 27 Shaurya Chakras, 1 Uttam Yudh Seva Medal, 2 Yudh Seva Medals, 23 Ati Vishisht Seva Medals, 47 Vishisht Seva Medals, 151 Mention-in-Despatches, 512 COAS's Commendation Cards, 271 GOC-in-C's Commendation Cards, 3 Jeevan Rakshak Padak and 7 COAS Unit Citations, 7 GOC Unit Citation
போர் மரியாதைகள்விடுதலைக்குப் பிறகு Tithwal, Punch, Kalidhar, Maharajke, Siramani and Basantar River.
தளபதிகள்
தற்போதைய
தளபதி
Lt General Rajeev Chopra[1]
படைத்துறைச் சின்னங்கள்
Regimental InsigniaAn Assaye Elephant posed upon a shield with two crossed swords

மதராசுப் படையணி அல்லது மெட்ராஸ் ரெஜிமெண்ட் என்பது இந்தியத் தரைப்படையின் காலாட்படைப் பிரிவுகளுள் பழைமையான ஒரு படையணி ஆகும். இது 1750-களில் துவக்கப்பட்டது. இது பிரித்தானிய இந்திய இராணுவத்திலும் விடுதலைக்குப் பிறகு இந்தியத் தரைப்படையிலும் பங்குகொண்டு பல போர்களில் சண்டையிட்டுள்ளது.

பம்பாய், பெங்கால், மதராசுப் படைகளின் சிப்பாய்கள்
குடியரசு நாள் விழா அணிவகுப்பில் மதராசுப் படையணி
காங்கோவில் ஐ.நா அமைதிப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் மதராசுப் படையணி வீரர்கள்- 2007-இல்

தற்போதைய வலிமை[தொகு]

இது 20 படைப்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இப்படையணி பெரும்பாலும் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் இருந்தே ஆட்களைக் கொண்டுள்ளது. இவற்றின் அதிகாரிகள் நாட்டின் எப்பகுதியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.covaipost.com/coimbatore/new-colonel-of-madras-regiment-to-assume-charge-on-june-1/

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதராசுப்_படையணி&oldid=3925498" இலிருந்து மீள்விக்கப்பட்டது