பேச்சு:இந்திய அமைதி காக்கும் படை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  1. கீழுள்ள இணைப்பில் அம்னசுடி மனித உரிமை அமைப்பு தளத்தில் வெளியிடப்பட்ட இந்திய அமைதி காக்கும் படையின் அத்துமீறல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதை இக்கட்டுரையில் தமிழ்ப்படுத்தி சேர்க்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:14, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  • "Details of Indian IPKF war crimes/genocide". eurasiareview.com. 24 March 2013.

கருத்துகள்[தொகு]

I am the one initated the article and most the materials are based in English Wikipedia. References to the English wikipedia too written in strange way which I couldn't understand. It appears that they have taken references from the books as well. When IPKF came to Sri Lanka I was kid and didn't know much about their activities. I shall be thank ful if some one can add those citations. Thanks in advance.--Umapathy 15:45, 24 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

@தமிழ்23 சான்றுதேவை வார்ப்புருவை நீக்க வேண்டும் என்றால் சான்று சேர்த்துவிட்டு நீக்க வேண்டும். அதுவே விக்கிப்பீடியாவின் வளமை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:14, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அறிவுறுத்தலுக்கு நன்றி நண்பரே. வார்ப்புரு இடப்பட்ட காரணம் இல்லாததால் நீக்கினேன். இது இந்தியப்படையின் வன்முறைக்கு தொடர்பு கேட்டு இடப்பட்டதா? கொலைக்கான காரணத்திற்காகவா? புலிகள் மட்டும் காரணப்படுத்தியதாலா? --Tamil23 (பேச்சு) 09:17, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வார்ப்புரு இட்ட காரணம் தெரியவில்லை. மூன்றுக்குமே என நினைத்து பொதுவான ஆதாரத்தை அங்கு இணைத்து விடுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:37, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]