யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உலங்கு வானூர்தி இறக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உலங்கு வானூர்தி இறக்கம்
இலங்கை உள்நாட்டுப் போர் பகுதி
நாள் 11–12 ஒக்டோபபு 1987
இடம் யாழ்ப்பாணம், இலங்கை
தமிழீழ விடுதலைப் புலிகளின் தந்திரோபாய வெற்றி
பிரிவினர்
இந்தியா இந்தியா தமிழீழம்தமிழீழ விடுதலைப் புலிகள்
தளபதிகள், தலைவர்கள்
இந்தியா திபந்தர் சிங்
இந்தியா ஹரிரட் சிங்
இந்தியா எம்.பி. பிரிமி[1]
தமிழீழம்வேலுப்பிள்ளை பிரபாகரன்
பலம்
150 தெரியாது
இழப்புகள்
35 கொலை
1 பிடிபடல்
தெரியாது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உலங்கு வானூர்தி இறக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பலவந்தமாக களைவதற்காகவும், யாழ் நகரை இந்திய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது இராணுவ நடவடிக்கையாகும்.

மேற்கோள்[தொகு]

  1. "Service Record for Group Captain Mahabir Prasad Premi 8378 F(P)". bharat-rakshak.com. பார்த்த நாள் 12 October 2011.