சிந்து ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிந்து நதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிந்து
Sindh, Sindhu, Hindu, Abasin, Sengge Chu, Yìndù Hé
River

சிந்து ஆறு

Indus.A2002274.0610.1km.jpg
செய்மதியில் இருந்து படம்பிடிக்கப்பட்ட சிந்து ஆற்றின் வடி நிலம்.
நாடு சீன மக்கள் குடியரசு, இந்தியா மற்றும் பாகிஸ்தான்
Source Confluence of the Sengge and Gar rivers
 - அமைவிடம் திபெத்திய மேட்டுநிலம், திபெத், சீனா
கழிமுகம் சாப்டா, சிந்து
 - location சிந்து, பாகிஸ்தான்
 - elevation மீ (0 அடி)
நீளம் 3,200 கிமீ (2,000 மைல்) தோரயமாக.
வடிநிலம் 11,65,000 கிமீ² (4,50,000 ச.மைல்) தோரயமாக.
Discharge for அரபிக் கடல்
 - சராசரி தோரயமாக.

சிந்து ஆறு (Indus) என்பது பாரதியின் சிந்து நதி மீதினிலே என்ற பாடலால் சிந்து நதி என்று பரவலாக அறியப்படுகிறது. இது பாகிஸ்தானில் பாயும் முக்கியமான ஆறாகும். இவ்வாறு இமய மலைத் தொடரில் கயிலை மலையில் மானசரோவர் அருகே தொடங்கி காஷ்மீர், மற்றும் பாகிஸ்தான் வழியாகச் சென்று அரபிக் கடலில் கலக்கிறது. இவ்வாற்றின் மொத்த நீளம் 2900லிருந்து 3200 கி.மீ. வரை இருக்கும். சிந்து சமவெளி நாகரிகம் இவ்வாற்றுப் படுக்கையிலே தோன்றி வளர்ந்த பழம் பண்பாடு. சிந்து ஆற்றின் அமைவிடத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாற்றின் கிழக்குப் பகுதியின் பெருநிலத்தை இந்தியா என்றும், அப்பகுதி மக்களை இந்து என்றும் பண்டைய ஐரோப்பியர் அழைத்ததே இன்றைய இந்தியாவின் பெயர்க் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.(ஃஇந்துகுஷ் மலையில் இருந்து வந்ததாகவும் கூறுவர்)

சிந்து ஆறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்து_ஆறு&oldid=2290872" இருந்து மீள்விக்கப்பட்டது