பாக்கித்தான் பொருளாதாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்கித்தான் பொருளாதாரம்
Pakistanmontage.jpg
நாணயம்பாக்கித்தானிய ரூபாய் (PKR)Rs.1 = 100 பைசாக்கள்
நிதி ஆண்டு1 சூலை – 30 சூன்
சார்ந்துள்ள வர்த்தக அமைப்புகள்பொருளியல் கூட்டுறவு அமைப்பு, தெற்காசிய கட்டற்ற வணிகப் பகுதி (SAFTA), தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு, உலக அறிவுசார் சொத்து நிறுவனம், உலக வணிக அமைப்பு
புள்ளி விவரம்
மொ.உ.உ$288 பில்லியன் (பெயரளவு, 2015)[1]
[2]$928 பில்லியன் (PPP, 2014)[3]
மொ.உ.உ வளர்ச்சிGreen Arrow Up Darker.svg 4.24%(2014)[4]
நபர்வரி மொ.உ.உ$1,513 (nominal)[5]$4,993 (PPP; 133வது; 2015)[3]
துறைவாரியாக மொ.உ.உவேளாண்மை: 25.1%, தொழில்: 21.3%, சேவைகள்: 53.6% (2014 மதிப்பீடு.)
பணவீக்கம் (நு.வி.கு)1.8% (சூலை 2015)[6]
தொழில் வாரியாகத் தொழிலாளர் எண்ணிக்கைவேளாண்மை: 43%, கட்டுமானம்: 15.2%, உற்பத்தி: 13.3%, மொத்தம் மற்றும் சில்லறை வணிகம்: 9.2%, போக்குவரத்து மற்றும் தொடர்பாடல்: 7.3% (2012–13)[7]
வேலையின்மை6.6% (2013 மதிப்பீடு.)[8]
முக்கிய தொழில்துறைதுணி & உடை, உணவு பதப்படுத்துதல், மருந்து, கட்டுமானப் பொருட்கள், வேதிப்பொருள், சீமைக்காரை, சுரங்கத் தொழில், எந்திரத் தொகுதி, எஃகு, பொறியியல், மென்பொருள் மற்றும் வன்பொருள், தானுந்து, விசையுந்து மற்றும் தானிப் பாகங்கள், மின்னணுவியல், தாள் பொருட்கள், உரம், இறால், பாதுகாப்பு சாதனங்கள், கப்பல் கட்டுதல்
தொழில் செய்யும் வசதிக் குறியீடு104வது (2015)[9]
வெளிக்கூறுகள்
ஏற்றுமதிமொத்தம் $30.414 பில்லியன் (2013-14 மதிப்பீடு.), சரக்குகள் $25.157 பில்லியன், சேவைகள் $5.256 பில்லியன்[10]
ஏற்றுமதிப் பொருட்கள்லினன்கள் (10%)
பருத்தியும் நூலிழையும் (9.2%)
நெல் (7.9%)
தைக்கப்படா ஆடவர் உடைகள் (4.3%)
சுத்திகரிக்கப்பட்ட பெட்றோலியம் (3.2%)
சிமென்ட் (2.3%)[11]
முக்கிய ஏற்றுமதி உறவுகள் ஐக்கிய அமெரிக்கா 13.3%
 சீனா 10.9%
 ஐக்கிய அரபு அமீரகம் 8.6%
 ஆப்கானித்தான் 8.5%
 செருமனி 5.1%[12]
இறக்குமதி$41.668 பில்லியன் (2013-14 மதிப்பீடு.) [13]
இறக்குமதிப் பொருட்கள்உணவு $4.15 பில்லியன்
எந்திரத் தொகுதி $5.05 பில்லியன்
போக்குவரத்து வண்டிகள் $1.66 பில்லியன்
துணி $2.29 பில்லியன்
உரங்களும் வேதிப்பொருட்களும் $6.86 பில்லியன்
கச்சா உலோகம் $2.7 பில்லியன்
சுத்திகரிக்கப்பட்ட பெட்றோலியம் $9.02 பில்லியன்
கச்சா பெட்றோலியம்=$5.75 பில்லியன்
முக்கிய இறக்குமதி உறவுகள் சீனா 17%
 ஐக்கிய அரபு அமீரகம் 15%
 குவைத் 8.8% (2012 மதிப்பீடு.)
 சவூதி அரேபியா 8.5%
 மலேசியா 4.8%[14]
பொது நிதிக்கூறுகள்
பொதுக் கடன்61.8% of GDP (2014-15)[15]
வருவாய்Green Arrow Up Darker.svg14.8% of GDP, Pkr 4.119 டிரில்லியன் அல்லது $40 பில்லியன்[16]
செலவினங்கள்Green Arrow Up Darker.svg19.5% of GDP, Pkr 5.412 டிரில்லியன் அல்லது $54 பில்லியன்
கடன் மதிப்பீடுஇசுடாண்டர்ட் அண்ட் புவர்சு:[17]
B- (உள்நாட்டு)
B- (வெளிநாட்டு)
B- (T&C Assessment)
எதிர்காலம்: நேர்மறை[18]
மூடி:
B3[19]
எதிர்காலம்: நிலைத்த
அந்நியச் செலாவணி கையிருப்பு$19 பில்லியன் (சூலை 2015)[20]
Main data source: CIA World Fact Book
'

பாக்கித்தானின் பொருளாதாரம் (economy of Pakistan) உலகில் கொள்வனவு ஆற்றல் சமநிலைப்படி 26ஆவது பெரிய பொருளாதாரமாகும்; இது பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்திப்படி 38வது பெரிய பொருளாதாரமாகவும் விளங்குகின்றது. 200 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாக்கித்தான் 6வது-பெரிய மக்கள்தொகை உடைய நாடு ஆகும். இதன் ஆள்வீத மொ.தே.உ $4,993 ஆகவுள்ளது; இதனடிப்படையில் உலகில் 133வதாகவும் விளங்குகின்றது. பாக்கித்தானின் முறைசாரா பொருளாதாரம் மொத்தப் பொருளாதாரத்தில் 36%ஆக உருப்பதாக மதிப்பிடப்படுகின்றது;இது ஆள்வீத வருமானத்தில் கண்ணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.[21] வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக பாக்கித்தான் உள்ளது.[22][23][24] 21ஆவது நூற்றாண்டில் உலகின் பெரிய பொருளாதாரங்களாக வளரக்கூடியதாக பிரிக் நாடுகள் உடன் அடையாளப்படுத்தப்படும் அடுத்த பதினொன்று நாடுகளில் ஒன்றாக உள்ளது.[25] இருப்பினும் பல்லாண்டுகளாக போரிலும் சமூக நிலையற்றத்தன்மையாலும் 2013ஆம் ஆண்டு நிலவரப்படி தொடருந்துப் போக்குவரத்து, மின்னனாக்கம் போன்ற அடிப்படைச் சேவைகளில் மிகுந்த குறைபாடுகள் உள்ளன.[26] பகுதியாக தொழில்மயமாக்கப்பட்ட பொருளாதாரம் சிந்து ஆற்றை ஒட்டி வளர்ந்துள்ளது.[27][28][29] முதன்மை ஏற்றுமதிப் பொருட்களாக துணிகள், தோற் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், வேதிப்பொருட்கள் மற்றும் தரைவிரிப்புக்கள்/கம்பளங்கள் உள்ளன.[30]

பாக்கித்தானின் தேசிய நெடுஞ்சாலைகள், விரைவுச்சாலைகள் & முக்கியச் சாலைகள்.

பாக்கித்தானின் பொருளியல் வளர்ச்சி சிந்து ஆற்றை ஒட்டியே உள்ளது;[28][31] கராச்சியும் பஞ்சாபின் முக்கிய நகரங்களும் பொருளாதாரத்தின் அச்சுக்களாக உள்ளன. [28] உள்நாட்டு அரசியல் குழப்பங்கள், வளரும் மக்கள்தொகை, நிலையற்ற வெளிநாட்டு மூலதனம் போன்றவற்றால் கடந்த காலங்களில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.[26] வெளிநாடுகளில் வேலை செய்யும் பாக்கித்தானிய பணியாட்கள் அனுப்பும் தொகைகளால் அந்நியச் செலாவணிக் கையிருப்பு நன்றாக இருப்பினும் வளர்ந்துவரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கவலை அளிப்பதாக உள்ளது; இது உடனடியான எதிர்காலத்தில் மொ.தே.உற்பத்தியை பாதிக்கலாம்.[32] பாக்கித்தான் தற்போது பொருளாதார தாராயமயமாக்கலையும் அனைத்து அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கலையும் முன்னெடுத்து வருகின்றது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை சமாளிக்க அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்கவும் முயன்று வருகின்றது.[33] 2014இல், அந்நியச் செலாவணி சேமிப்பு $18.4 பில்லியனைக் கடந்தது.[34] இதனால் இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு தொலைநோக்கு மதிப்பீடு நிலையானது என அறிவித்துள்ளது.[35][36]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Pakistan Economy, IMF". 2015-04-15 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://databank.worldbank.org/data/download/GDP.pdf
  3. 3.0 3.1 "Report for Selected Countries and Subjects". imf.org.
  4. The Express Tribune
  5. "Per capita income: A Pakistani now makes $1,513 a year". 2015-05-20 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Inflation dips to 12-year low at 1.8% in July". The Express Tribune. Aug 4, 2015. http://tribune.com.pk/story/931731/price-index-inflation-dips-to-12-year-low-at-1-8-in-july/. பார்த்த நாள்: Aug 4, 2015. 
  7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Labor Force Survey 2012-13 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  8. "The World Factbook". cia.gov. 2020-05-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-29 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Doing Business in Pakistan 2012". உலக வங்கி. 2017-07-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-11-21 அன்று பார்க்கப்பட்டது.
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2014-09-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-09-29 அன்று பார்க்கப்பட்டது.
  11. "OEC: Pakistan (PAK) Profile of Exports, Imports and Trade Partners". mit.edu.
  12. "Export Partners of Pakistan". த வேர்ல்டு ஃபக்ட்புக். 2012. 2018-02-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-07-23 அன்று பார்க்கப்பட்டது.
  13. [1]
  14. "Import Partners of Pakistan". The Observatory of Economic Complexity. 2014. 2013-07-23 அன்று பார்க்கப்பட்டது.
  15. Zaman, Qamar (2013-06-12). "Sinking in: Pakistan to be in Rs14t debt quagmire by end of fiscal 2013 – The Express Tribune". Tribune.com.pk. 2014-01-11 அன்று பார்க்கப்பட்டது.
  16. http://www.imf.org/external/pubs/ft/weo/2015/01/weodata/weorept.aspx?sy=2013&ey=2020&scsm=1&ssd=1&sort=country&ds=.&br=1&pr1.x=93&pr1.y=10&c=564&s=NGDP_R%2CNGDP_RPCH%2CNGDP%2CNGDPD%2CNGDP_D%2CNGDPRPC%2CNGDPPC%2CNGDPDPC%2CPPPGDP%2CPPPPC%2CPPPSH%2CPPPEX%2CNID_NGDP%2CNGSD_NGDP%2CPCPI%2CPCPIPCH%2CPCPIE%2CPCPIEPCH%2CTM_RPCH%2CTMG_RPCH%2CTX_RPCH%2CTXG_RPCH%2CLUR%2CLP%2CGGR%2CGGR_NGDP%2CGGX%2CGGX_NGDP%2CGGXCNL%2CGGXCNL_NGDP%2CGGXONLB%2CGGXONLB_NGDP%2CGGXWDN%2CGGXWDN_NGDP%2CGGXWDG%2CGGXWDG_NGDP%2CNGDP_FY%2CBCA%2CBCA_NGDPD&grp=0&a=
  17. "Sovereigns rating list". Standard & Poor's. 26 May 2011 அன்று பார்க்கப்பட்டது.
  18. Mangi, Faseeh (5 May 2015). "S&P Follows Moody’s to Raise Pakistan Outlook as Growth Quickens". bloomberg.com. http://www.bloomberg.com/news/articles/2015-05-05/pakistan-outlook-upgraded-at-s-p-as-oil-imf-loan-boost-economy. 
  19. https://www.moodys.com/research/Moodys-upgrades-Pakistans-bond-ratings-to-B3-with-a-stable--PR_325728
  20. http://tribune.com.pk/story/841063/foreign-currency-reserves-increase-7-4-week-on-week/
  21. "The Secret Strength of Pakistan's Economy". Bloomberg. http://www.bloomberg.com/bw/articles/2012-04-05/the-secret-strength-of-pakistans-economy. 
  22. Faryal Leghari (3 January 2007). "GCC investments in Pakistan and future trends". Gulf Research Center. 11 ஜனவரி 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 February 2008 அன்று பார்க்கப்பட்டது.
  23. "Quid Pro Quo 45 – Tales of Success" (PDF). Muslim Commercial Bank of Pakistan. 2007. p. 2. 16 பிப்ரவரி 2008 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 12 February 2008 அன்று பார்க்கப்பட்டது.
  24. Malcolm Borthwick (1 June 2006). "Pakistan steels itself for sell-offs". BBC News. http://news.bbc.co.uk/2/hi/business/5007680.stm. பார்த்த நாள்: 12 February 2008. 
  25. Tavia Grant (8 December 2011). "On 10th birthday, BRICs poised for more growth". The Globe and Mail (Toronto). http://www.theglobeandmail.com/report-on-business/economy/economy-lab/daily-mix/on-10th-birthday-brics-poised-for-more-growth/article2264208/. பார்த்த நாள்: 4 January 2012. 
  26. 26.0 26.1 Declan Walsh (18 May 2013). "Pakistan, Rusting in Its Tracks". The New York Times. http://www.nytimes.com/2013/05/19/world/asia/pakistans-railroads-sum-up-nations-woes.html. பார்த்த நாள்: 19 May 2013. "natural disasters and entrenched insurgencies, abject poverty and feudal kleptocrats, and an economy near meltdown" 
  27. Henneberry, S. (2000). "An analysis of industrial–agricultural interactions: A case study in Pakistan". Agricultural Economics 22: 17–27. doi:10.1016/S0169-5150(99)00041-9. 
  28. 28.0 28.1 28.2 "World Bank Document" (PDF). 2008. p. 14. 2 January 2010 அன்று பார்க்கப்பட்டது.
  29. "Pakistan Country Report" (PDF). RAD-AID. 2010. pp. 3, 7. 12 ஜனவரி 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 26 December 2011 அன்று பார்க்கப்பட்டது.
  30. "Pakistan Economy". 2019-09-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-29 அன்று பார்க்கப்பட்டது.
  31. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-07-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-29 அன்று பார்க்கப்பட்டது.
  32. உலக வங்கி Country Classification Groups, (July 2006 data)
  33. "Privatisation process: Govt to sell assets in sole offering". The Express Tribune.
  34. State Bank of Pakistab. "Foreign Currency Reserve" (PDF).
  35. "Foreign currency reserves cross $10b mark". The Express Tribune.
  36. "Outlook stable: S&P affirms Pakistan's ratings at 'B-/B'". The Express Tribune.

வெளி இணைப்புகள்[தொகு]