நிதியாண்டு
Appearance
(நிதி ஆண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நிதியாண்டு எனப்படுவது, வணிகத்திலும் இன்ன பிற அமைப்புகளிலும் வருடாந்திர நிதிநிலையை கணக்கீடு செய்யப் பயன்படும் காலகட்டமாகும்[1]. கணக்கு வைப்பு மற்றும் வரிவிதிப்பு முறைகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள், ஒவ்வொரு 12 மாதத்திற்கும் நிதிநிலை அறிக்கைகளை தயாரிக்க வலியுறுத்துகின்றன. நிதியாண்டு எனப்படுவது நாட்காட்டி வருடமாக இருக்கவேண்டும் என்பதில்லை; வெவ்வேறு நாடுகளில் மாறுபடுகின்றன. வணிகவகையைப் பொருத்தும் நிதியாண்டு காலகட்டம் வேறுபடலாம். வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யவும் நிதியாண்டே பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகிறது.
நாடுகளைப் பொறுத்து வேறுபடும் நிதியாண்டுகளை விளக்கும் அட்டவணை
[தொகு]By Country | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Country | Purpose | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
ஆஸ்திரேலியா | |||||||||||||||||||||||||
கனடா | |||||||||||||||||||||||||
சீனா | |||||||||||||||||||||||||
கோஸ்ட்டா ரிக்கா | |||||||||||||||||||||||||
ஹாங் காங் | |||||||||||||||||||||||||
இந்தியா | |||||||||||||||||||||||||
ஜெர்மனி | |||||||||||||||||||||||||
போர்ச்சுக்கல் | |||||||||||||||||||||||||
தைவான் | |||||||||||||||||||||||||
எகிப்து | |||||||||||||||||||||||||
அயர்லாந்து | |||||||||||||||||||||||||
ஜப்பான் | govt | ||||||||||||||||||||||||
corp. and pers. | |||||||||||||||||||||||||
நியூசிலாந்து | govt | ||||||||||||||||||||||||
corp. and pers. | |||||||||||||||||||||||||
பாகிஸ்தான் | |||||||||||||||||||||||||
சிங்கப்பூர் | govt | ||||||||||||||||||||||||
pers | |||||||||||||||||||||||||
ஸ்வீடன் | pers. | ||||||||||||||||||||||||
corp. | |||||||||||||||||||||||||
ஐக்கிய அரபு அமீரகம் | |||||||||||||||||||||||||
ஐக்கிய இராச்சியம் | pers. | 6 April | |||||||||||||||||||||||
corp. and govt | |||||||||||||||||||||||||
ஐக்கிய அமெரிக்க நாடுகள் | govt | ||||||||||||||||||||||||
Country | Purpose | J | F | M | A | M | J | J | A | S | O | N | D | J | F | M | A | M | J | J | A | S | O | N | D |
By Start Date | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Country | Purpose | J | F | M | A | M | J | J | A | S | O | N | D | J | F | M | A | M | J | J | A | S | O | N | D |
சீனா | |||||||||||||||||||||||||
ஜெர்மனி | |||||||||||||||||||||||||
Ireland | |||||||||||||||||||||||||
ஜப்பான் | corp. and pers. | ||||||||||||||||||||||||
சிங்கப்பூர் | pers. | ||||||||||||||||||||||||
ஸ்வீடன் | pers. | ||||||||||||||||||||||||
ஸ்வீடன் | corp. | ||||||||||||||||||||||||
தைவான் | |||||||||||||||||||||||||
ஐக்கிய அரபு அமீரகம் | |||||||||||||||||||||||||
கனடா | |||||||||||||||||||||||||
ஹாங் காங் | |||||||||||||||||||||||||
இந்தியா | |||||||||||||||||||||||||
ஜப்பான் | govt | ||||||||||||||||||||||||
நியூசிலாந்து | corp. and pers. | ||||||||||||||||||||||||
சிங்கப்பூர் | govt | ||||||||||||||||||||||||
ஐக்கிய இராச்சியம் | corp. and govt | ||||||||||||||||||||||||
சிங்கப்பூர் | pers. | 6 April | |||||||||||||||||||||||