உலக அறிவுசார் சொத்து நிறுவனம்
![]() தலைமைச் செயலகம் செனீவாவில் | |
நிறுவப்பட்டது | 1967 |
---|---|
வகை | சிறப்புக்கிளை நிறுவானம் Specialized Agency |
சட்டப்படி நிலை | இயங்குகின்றது |
இணையதளம் | www.wipo.int |

Members
Non-members
உலக அறிவுசார் சொத்து நிறுவனம் ஐக்கிய நாடுகள் அவையில் உள்ள 16 சிறப்புக்கிளை நிலையில் உள்ள நிறுவனங்களுள் ஒரு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் 1967 இல் உருவாக்கப்பட்டது. இதன் உறுப்பினராக 184 நாடுகள் உள்ளன. இதில் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை ஊக்குவித்து படைப்புகளுக்கு ஏற்பு நல்குவதன் மூலமாக பொதுமக்களின் விருப்பங்களை நிறைவு செய்து பொருளடிப்படையான முன்னேற்றத்திற்கு வழி வகுப்பதற்காக இவ்வமைப்பானது ஏற்படுத்தப் பட்டது. உலகெங்கும் பரந்து கிடக்கும் அறிவுசார் சொத்துக்களை அனைவராலும் அணுகக் கூடிய முறையில் சமச்சீரான முறையில் உருவாக்கிட இவ்வமைப்பானது முனைப்புடன் செயல்பட்டுவருகிறது.
இதனையும் பார்க்க[தொகு]
- உலக அறிவுசார் சொத்து நிறுவனத்தின் இணைய தளம் (ஆங்கில மொழியில்)
- உலக அறிவள நிறுவனத்தை நோக்கி... (ஆங்கில மொழியில்)