அமெரிக்க டாலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
($ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அமெரிக்க டாலர்
$1 முதல் $100 தாள்கள் ஐக்கிய அமெரிக்க நாணயங்கள்
$1 முதல் $100 தாள்கள் ஐக்கிய அமெரிக்க நாணயங்கள்
ISO 4217 குறியீடு USD
புழங்கும் நாடு(கள்)
பணவீக்கம் 2.5% (ஐக்கிய அமெரிக்கா மட்டும்)
மூலம் சிஐஏ உலகத் தரவு நூல்
நிலையான மாற்று வீதம் AWG, BSD, BHD, BBD, BZD, BMD, KYD, CUC, DJF, XCD, ERN, HKD, JOD, LBP, MVR, ANG, OMR, QAR, SAR, AED, VEB
சிற்றலகு
1/10 டைம்
1/100 சதம்
1/1000 மில்
குறியீடு $ அல்லது US$
சதம் ¢ அல்லது c

மில்

நாணயங்கள் 1¢ (பென்னி), 5¢ (நிக்கெல்), 10¢ (டைம்), 25¢ (குவார்ட்டர்), 50¢, $1
வங்கித்தாள்கள் $1, $2, $5, $10, $20, $50, $100
வழங்குரிமை பெடரல் ரிசேர்வ் வங்கி
வலைத்தளம் www.federalreserve.gov
வழங்கும் அமைப்பு Bureau of Engraving and Printing
வலைத்தளம் www.moneyfactory.gov

அமெரிக்க டாலர் (dollar, USD) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாணய அலகாகும். இது பொதுவாக மற்றைய சில நாடுகளின் டாலர்களுடன் வேறு படுத்திக் காட்டுவதற்காக $, அல்லது USD அல்லது US$ எனக் குறிக்கப்படும். ஒரு அமெரிக்க டாலர் 100 சதம் ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் டாலர் நாணயம் ஜூலை 6, 1785 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1995 இல் கையிருப்பிலிருந்த $380 பில்லியன் டாலர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே புழங்கின. 2005 இல் கையிருப்பிலிருந்த பணம் இரண்டு மடங்காக $760 பில்லியனாக அதிகரித்தது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிக்க_டாலர்&oldid=2242740" இருந்து மீள்விக்கப்பட்டது