பேச்சு:அமெரிக்க டாலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg அமெரிக்க டாலர் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

$ என்ற குறியீடு அமெரிக்கா மட்டுமன்றி வேறுசில நாடுகளிலும்(ஆத்திரேலியா,சிங்கை..) பாவனையில் உள்ளதால் ஆங்கில இணையத்தில் US$ என குறிக்கப்படுகிறது. தமிழில் அமெரிக்க $ என நீளமாக குறிப்பிடாது ஐ.அ $,ஆத்தி.$,சி$ என சீர்படுத்திக்கொள்ளலாமா ? நாணய குறுக்கங்களை ஒரு பக்கத்தில் தெரியபடுத்தலாம்.

-- 05:08, 6 ஜூலை 2009 (UTC)