துருக்கியின் பொருளாதாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துருக்கி பொருளாதாரம்
நாணயம்துருக்கிய லிரா (₺) (TRY)
நிதி ஆண்டுநாட்காட்டி ஆண்டு
சார்ந்துள்ள வர்த்தக அமைப்புகள்ஜி-20, ஓஈசிடி, ஐரோப்பிய ஒன்றிய சுங்க ஒன்றியம், உ.வ.அ, பொருளியல் கூட்டுறவு அமைப்பு, கருங்கடல் பொருளாதார கூட்டுறவு அமைப்பு
புள்ளி விவரம்
மொ.உ.உ$1.508 டிரில்லியன் (கொஆச, 2014)[1]
$806 billion (பெயரளவில், 2014)[1]
மொ.உ.உ வளர்ச்சி 3.8% (2015 Q2)[2]
5.2% (2002-2011 average)[3]
6.7% (2011-2017 avg. Forecast in OECD)[3]
நபர்வரி மொ.உ.உ$19,610 (கொஆச, 2014)[1]
$10,482 (பெயரளவில், 2014)[1]
துறைவாரியாக மொ.உ.உவேளாண்மை: 8.9%; தொழிற்துறை: 27.3%; சேவைகள்: 63.8% (2013 est.)[4]
பணவீக்கம் (நு.வி.கு)6.81% (ஆகத்து 2015)[5]
கினி குறியீடு40.2 (2010)[6]
தொழிலாளர் எண்ணிக்கை27.91 மில்லியன் (2013 மதிப்.) குறிப்பு: ஏறத்தாழ 1.2 மில்லியன் துருக்கியர் வெளிநாட்டில் பணி புரிகின்றனர்[7]
தொழில் வாரியாகத் தொழிலாளர் எண்ணிக்கைவேளாண்மை: 25.5%, தொழிற்துறை: 26.2%, சேவைகள்: 48.4% (2010)[8]
வேலையின்மை9.3% (மே 2015)[9]
முக்கிய தொழில்துறைதுணிகள், உணவுப் பதப்படுத்தல், தானுந்து, மின்னணுவியல், சுற்றுலா, சுரங்கத் தொழில் (நிலக்கரி, குரோமேற்று மற்றும் இருகுரோமேற்று, செப்பு, போரான்), எஃகு, பாறை எண்ணெய், கட்டுமானம், மரம் (கட்டிடப் பொருள்), காகிதம்
தொழில் செய்யும் வசதிக் குறியீடு55வது (2015)[10]
வெளிக்கூறுகள்
ஏற்றுமதி $176.6 பில்லியன் (28வது) (2014)[11]
ஏற்றுமதிப் பொருட்கள்
முக்கிய ஏற்றுமதி உறவுகள் செருமனி 9%
 ஈராக் 7.6%
 ஐக்கிய இராச்சியம் 5.7%
 உருசியா 4.6%
 இத்தாலி 4.5%
 பிரான்சு 4.2% (2013 est.)[13]
இறக்குமதி $240.4 பில்லியன் (22வது) (2014)[14]
இறக்குமதிப் பொருட்கள்
பட்டியல்
முக்கிய இறக்குமதி உறவுகள் உருசியா 10%
 சீனா 9.8%
 செருமனி 9.6%
 இத்தாலி 5.1%
 ஐக்கிய அமெரிக்கா 5%
 ஈரான் 4.1% (2013 est.)[16]
வெளிநாட்டு நேரடி முதலீடு $208.6 பில்லியன் (25வது) (31 திசம்பர் 2014)[17]
மொத்த வெளிக்கடன் $407.1 பில்லியன் (28வது) (31 திசம்பர் 2014)[18]
பொது நிதிக்கூறுகள்
பொதுக் கடன்மொ.உ.உற்பத்தியில் 35.5% (2013)[19]
வருவாய்$225 பில்லியன் (2015)[20]
செலவினங்கள்$234 பில்லியன் (2015)[20]
பொருளாதார உதவிகொடையாளர்: $1.03 பில்லியன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.13%.[21] தவிர, ஓடிஏ 2012ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் 4வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.[22][23]
கடன் மதிப்பீடு
அந்நியச் செலாவணி கையிருப்பு $135.638 பில்லியன் (6 திசம்பர் 2013)[27]
Main data source: CIA World Fact Book
'

துருக்கியின் பொருளாதாரத்தை அனைத்துலக நாணய நிதியம் வளர்ந்து வரும் ஒரு சந்தைப் பொருளாதாரமாக வரையறுத்துள்ளது.[28]நடுவண் ஒற்று முகமையின் உலகத் தரவுநூலில் துருக்கி உலகின் முன்னேறிய நாடுகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[29] பொருளியலாளர்களும் அரசியலாளர்களும் துருக்கியைப் புதியதாக தொழில்மயமான நாடுகளில் ஒன்றாக நோக்குகின்றனர். வேளாண் பொருட்கள்; துணிமணிகள்; தானுந்து ஊர்திகள், கப்பல்கள் மற்றும் பிற போக்குவரத்து சாதனங்கள்; கட்டுமானப் பொருட்கள்; நுகர் மின்னணுவியற் பொருட்கள் மற்றும் வீட்டுப் பயன்பாட்டுக் கருவிகளில் துருக்கி உலகின் முதன்மை உற்பத்தியாளராக விளங்குகின்றது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Report for Selected Countries and Subjects". IMF World Economic Outlook Database, April 2015. 14 April 2015. http://www.imf.org/external/pubs/ft/weo/2015/01/weodata/weorept.aspx?sy=2008&ey=2014&scsm=1&ssd=1&sort=country&ds=.&br=1&c=186&s=NGDPD%2CNGDPDPC%2CPPPGDP%2CPPPPC&grp=0&a=&pr.x=63&pr.y=3. பார்த்த நாள்: 12 July 2015. 
  2. "Turkey: Q2 GDP increased 3.8 percent at constant prices". Anadolu Agency. http://www.aa.com.tr/en/economy/590517--turkey-q2-gdp-increased-3-8-percent-at-constant-prices. 
  3. 3.0 3.1 "Economic Outlook 2002-2011 & 2011-2017". Turkish Statistical Institute. 2012. http://www.invest.gov.tr/en-us/turkey/factsandfigures/pages/economy.aspx. பார்த்த நாள்: 12 April 2013. 
  4. "GDP - Composition by Sector". த வேர்ல்டு ஃபக்ட்புக். 2012. https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2012.html#tu. பார்த்த நாள்: 2013-04-25. 
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.tuik.gov.tr/HbGetirHTML.do?id=18534. 
  6. "GINI Index". த வேர்ல்டு ஃபக்ட்புக். 2010. https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2172.html#tu. பார்த்த நாள்: 2013-06-21. 
  7. "Labor Force of Republic of Turkey". த வேர்ல்டு ஃபக்ட்புக். 2012. https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2095.html#tu. பார்த்த நாள்: 2013-04-25. 
  8. "CIA World Factbook: Turkey". Cia.gov. https://www.cia.gov/the-world-factbook/countries/turkey/. 
  9. "..::Welcome to Turkish Statistical Institute(TurkStat)'s Web Pages::..". turkstat.gov.tr. http://www.turkstat.gov.tr/Start.do. 
  10. "Doing Business in Turkey 2015". உலக வங்கி. http://www.doingbusiness.org/data/exploreeconomies/turkey. பார்த்த நாள்: 2015-09-10. 
  11. "2012 Exports figures of Turkey". த வேர்ல்டு ஃபக்ட்புக். 2014. https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2078.html#tu. பார்த்த நாள்: 2015-04-13. 
  12. "Exports Products of Turkey". த வேர்ல்டு ஃபக்ட்புக். https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2049.html#tu. பார்த்த நாள்: 2013-04-25. 
  13. "Exports Partners of Turkey". த வேர்ல்டு ஃபக்ட்புக். 2013. https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2050.html#tu. பார்த்த நாள்: 2015-04-13. 
  14. "2012 Imports figures of Turkey". த வேர்ல்டு ஃபக்ட்புக். 2014. https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2087.html#tu. பார்த்த நாள்: 2015-04-13. 
  15. "Imports Products of Turkey". த வேர்ல்டு ஃபக்ட்புக். https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2058.html#tu. பார்த்த நாள்: 2013-04-25. 
  16. "Imports Partners of Turkey". த வேர்ல்டு ஃபக்ட்புக். 2013. https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2061.html#tu. பார்த்த நாள்: 2015-04-13. 
  17. "2014 Foreign Direct Investment in Turkey". த வேர்ல்டு ஃபக்ட்புக். 31 December 2014. https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2198.html#tu. பார்த்த நாள்: 2015-04-13. 
  18. "2014 External Debt of Republic of Turkey". த வேர்ல்டு ஃபக்ட்புக். 31 December 2014. https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2079rank.html?countryName=Turkey&countryCode=tu&regionCode=mde&rank=32#tu. பார்த்த நாள்: 2015-04-13. 
  19. "European Economy 2013, p 106" (PDF). European Commission. 2013. http://ec.europa.eu/economy_finance/publications/european_economy/2013/pdf/ee1_en.pdf. பார்த்த நாள்: 3 May 2013. 
  20. 20.0 20.1 "2015 bütçesi komisyondan geçti". Sabah. 26 November 2014. http://www.sabah.com.tr/ekonomi/2014/11/26/2015-butcesi-komisyondan-gecti. 
  21. "Global Humanitarian Assistance GHA Report 2013". Global Humanitarian Assistance. 2013. http://www.globalhumanitarianassistance.org/wp-content/uploads/2013/07/8-Data-and-guides-GHA1.xlsx. பார்த்த நாள்: 2013-08-10. 
  22. "In Focus Turkey". Global Humanitarian Assistance. 2013. http://www.globalhumanitarianassistance.org/wp-content/uploads/2013/07/In-focus-Turkey.pdf. பார்த்த நாள்: 2013-08-10. 
  23. "Turkey fourth biggest donor country". பிபிசி. 2013-07-17. http://www.bbc.co.uk/news/world-europe-23341189. பார்த்த நாள்: 2013-08-10. 
  24. 24.0 24.1 "Sovereign credit ratings". Standard & Poor's. http://www.standardandpoors.com/ratings/sovereigns/ratings-list/en/us?sectorName=null&subSectorCode=39&filter=T. பார்த்த நாள்: 25 April 2013. 
  25. "Rating Action: Moody's upgrades Turkey's government bond ratings to Baa3, stable outlook". http://www.moodys.com/research/Moodys-upgrades-Turkeys-government-bond-ratings-to-Baa3-stable-outlook--PR_273186. பார்த்த நாள்: 16 May 2013. 
  26. "Fitch upgrades Turkey's rating to investment grade". Today's Zaman. http://www.todayszaman.com/news-297169-fitch-upgrades-turkeys-rating-to-investment-grade.html. பார்த்த நாள்: 25 April 2013. 
  27. "Turkish Central Bank reserves to brake a record". PortTurkey.com. 13 December 2013. http://www.portturkey.com/finance/5791-turkish-central-bank-reserves-to-brake-a-record. பார்த்த நாள்: 2013-12-18. 
  28. "IMF Advanced Economies List. World Economic Outlook" (PDF). April 2011. p. 173. http://www.imf.org/external/pubs/ft/weo/2011/01/pdf/text.pdf. 
  29. "The World Factbook". cia.gov. https://www.cia.gov/library/publications/the-world-factbook/appendix/appendix-b.html#D.