இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
பைசா என்பது ரூபாய் அல்லது வங்கதேச இட்டாக்காவின் மதிப்பில் நூற்றில் ஒரு பங்கு மதிப்புடைய பண அலகு ஆகும். பைசா வங்க தேசம், இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. 1950 வரை பாக்கிஸ்தானிலும் இந்தியாவிலும் (அதற்கு முந்தைய பிரித்தானியர் ஆண்ட இந்தியாவிலும்) பைசா என்பது 3 pieகளுக்கும் கால் அணாவுக்கும் ரூபாயில் 64ல் ஒரு பங்குக்கும் சமமாக இருந்தது