நங்க பர்வதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Nanga Parbat
Nanga Parbat The Killer Mountain.jpg
உயர்ந்த இடம்
உயரம் 8,126 மீ (26 அடி) 
Ranked 9th
முக்கியத்துவம் 4,608 மீ (15 அடி) 
Ranked 14th
Listing எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகள்
Ultra
புவியியல்
Nanga Parbat is located in Kashmir
Nanga Parbat
Nanga Parbat
Location of Nanga Parbat in Kashmir
அமைவிடம் வடக்கு நிலங்கள், காஷ்மீர் Nanga Parbat lies approx 27 km west-southwest of Astore district, in the Gilgit–Baltistan region of Pakistan[1]
மலைத்தொடர் இமயமலை
Climbing
First ascent July 3, 1953 by Hermann Buhl
Easiest route Diamir district (West Face)

நங்க பர்பத், இமயமலைத் தொடரின் மகாலங்கூர் இமால் என்னும் துணைத் தொடரில் உள்ள ஒரு மலை ஆகும். இது பாகிசுத்தானால் நிர்வகிக்கப்படும் காசுமீரின் அசுத்தோரே மாவட்டத்தில் சிந்து நதிக்குச் சற்றுத் தெற்கில் அமைந்துள்ளது. 8,126 மீட்டர்கள் (26,660 அடிகள்) உயரம் கொண்ட இது உலகின் ஒன்பதாவது உயரமான மலை. 1953 ஆம் ஆண்டு யூலை 8 ஆம் நாள் செருமனி, ஆசுத்திரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மலையேறும் குழுவினரின் ஒருவரான ஏர்மன் புல் என்பவர் முதன் முதலாக இதன் உச்சியை அடைந்தார்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Nanga Parbat". பார்த்த நாள் 2015-04-12.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நங்க_பர்வதம்&oldid=2113243" இருந்து மீள்விக்கப்பட்டது