சப்த நதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏழு நதிகள் பாயும் வேத கால பஞ்சாப் பகுதி
ஏழு ஆறுகள், நகரங்களுடன்

சப்த நதிகள் (சமக்கிருதம்: सप्त सिंधु-சப்த சிந்து -ஏழு நதிகள்/ஆறுகள்) இருக்கு வேதம் (சமக்கிருதம்: ऋग्वेद - ரிக்வேத) இந்து சமயத்தின் அடிப்படையாகக் கொள்ளப்படும் நான்கு வேதங்களுள் ஒன்றான இருக்கு வேதத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின், பஞ்சாப் பகுதியில் ஓடும் நதிகளில் ஏழு நதிகளை புனிதமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ஏழு நதிகள்

  1. சரசுவதி ஆறு (தற்போது பூமிக்கடியில் மறைந்து விட்டது)
  2. சிந்து நதி
  3. விதஸ்தா (ஜீலம் ஆறு)
  4. அசிக்னி (செனாப் ஆறு)
  5. பருஸ்சினி (ராவி ஆறு
  6. விபாஸ் (பியாஸ் ஆறு
  7. சுதுத்திரி (சத்லஜ் ஆறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்த_நதிகள்&oldid=3057064" இருந்து மீள்விக்கப்பட்டது