இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியா
சங்கம் ஹாக்கி இந்தியா
கூட்டமைப்பு ஆசிய வளைதடிப் பந்தாட்ட பேரவை (ஆசியா)
பயிற்றுனர் ஜோஸ் ப்ரசா
தலைவர் ராஜ்பால் சிங்
FIH தரவரிசை 6 (பிப்ரவரி 2023 நிலவரப்படி)
Team colours Team colours Team colours
Team colours
Team colours
 
முதல் சீருடை
Team colours Team colours Team colours
Team colours
Team colours
 
மாற்று சீருடை

இந்திய வளைதடிப் பந்தாட்ட அணி(India men's national field hockey team) சர்வதேச வளைதடிப் பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியாவின் முதன்மையான அங்கீகாரம் பெற்ற வளைதடிப் பந்தாட்ட அணியாகும். சர்வதேச வளைதடிப் பந்தாட்ட பேரவையால் ஏற்கப்பட்ட முதல் ஐரோப்பிய நாடுகளை சாரா தேசிய அணியாகும்.

1928ஆம் ஆண்டு இந்த அணி முதல் ஒலிம்பிக் போட்டித் தங்கம் வென்றது. அதன் பின் 1956 வரை ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் இந்த அணி தொடர்ந்து வெற்றி பெற்று ஆறு தங்கங்களை வென்று குவித்தது. மொத்தம் இது வரை ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களை வென்று, உலகிலேயே ஒலிம்பிக் போட்டிகளில் அதிகம் தங்கம் வென்ற தேசிய அணியாக புகழ் பெற்றது.

வளைதடிப் பந்தாட்டம் இந்தியாவின் தேசிய விளையாட்டாகும்

விருதுகள்[தொகு]

பதக்கப் பட்டியல்[தொகு]

1928 ஒலிம்பிக் போட்டியில் இந்திய வளைதடிப் பந்தாட்ட அணி
 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 ஒலிம்பிக் 8 1 3 12
2 உலகக் கோப்பை 1 1 1 3
3 ஆசியக் கோப்பை 3 9 3 15
4 ஆசிய கோப்பை 3 5 2 10


கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம்[தொகு]

 • 1928 - ஆம்ஸ்ரெர்டாம், நெதர்லாந்து
 • 1932 - லாஸ் ஏஞ்சலஸ், ஐக்கிய அமெரிக்கா
 • 1936 - பெர்லின், ஜேர்மனி
 • 1948 - இலண்டன், ஐக்கிய இராச்சியம்]]
 • 1952 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம் - ஹெல்சிங்கி, பின்லாந்து
 • 1956 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம் - மெல்பேர்ண், ஆத்திரேலியா
 • 1960 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம் - உரோம், இத்தாலி
 • 1964 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம் - டோக்கியோ, ஜப்பான்
 • 1968 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம் - மெக்சிகோ நகரம்
 • 1972 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம் - மூனிச், ஜெர்மனி
 • 1980 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம் - மாஸ்கோ, உருசியா
 • 2020 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம் - டோக்கியோ, ஜப்பான்

உலகக் கோப்பை[தொகு]

வாகையாளர் போட்டி[தொகு]

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வளைதடிப் பந்தாட்டம்[தொகு]

ஆசிய கோப்பை[தொகு]

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை[தொகு]

 • 1985- மலேசியா
 • 1991- மலேசியா
 • 1995 - மலேசியா
 • 2009- மலேசியா
 • 2010-மலேசியா

வாகையாளர் போட்டி[தொகு]

பொதுநலவாயப் போட்டிகள்[தொகு]

இப்போதைய அணி[தொகு]

பின்வரும் பட்டியல் இப்போதைய இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணியாகும்.[1]

வ.எண். பெயர் பிறந்த தேதி[2] அணி கோல்கள்[3]
கோல் தடுப்பாளர்
1 பரத் சேற்றி இந்தியா
96 (0)
Defenders
1 சர்தார் சிங் 15 ஜூலை 1986 இந்தியா சண்டிகர் டைனமோஸ், ஐதராபாத் சுல்தான்ஸ்
105 (9)
2 சந்தீப் சிங் 27 பிப்ரவரி 1986 இந்தியா
121 (76)
3 தனஞ்சய் மஹதிக் 05 நவம்பர் 1984 இந்தியா
33 (11)
4 குர்பஜ் சிங் 09 ஆகஸ்ட் 1988 இந்தியா
89 (2)
5 பிரபோத் திற்கே இந்தியா ஒரிசா ஸ்டீலர்ஸ், பெங்களூர் லயன்ஸ்
140 (2)
நடுகள ஆட்டக்காரர்கள்
1 அர்ஜூன் ஹலப்பா 17 டிசம்பர் 1980 இந்தியா
211 (33)
2 விக்ரம் பிள்ளை 27 நவம்பர் 1981 இந்தியா
169 (11)
3 பரத் சிகாரா 10 அக்டோபர் 1986 இந்தியா
69 (3)
4 டேனிஷ் முஜ்தபா 20 டிசம்பர் 1988 இந்தியா
20 (1)
5 சர்வஞ்சித் சிங் 03 ஜூலை 1988 இந்தியா
35 (0)
6 ரவி பால் இந்தியா
(2)
Strikers
1 ராஜ்பால் சிங் (அணித்தலைவர்) 08 ஆகஸ்ட் 1983 இந்தியா
119 (49)
2 துஷார் கண்தேர் 05 ஏப்ரல் 1985 இந்தியா
179 (47)
3 சிவேந்திர சிங் 09 ஜூன் 1983 இந்தியா மகாராஷ்டிரா வாரியர்ஸ்
113 (52)
4 தரம்விர் சிங் இந்தியா
5 (0)

மற்றவர்கள்[தொகு]

வ.எண். பெயர் பிறந்த தேதி அணி கோல்கள்
Goalkeepers
1 அட்ரியன் டிசௌசா 24 மார்ச் 1984 இந்தியா மராத்தா வாரியர்ஸ்
118 (0)
2 பரட்டு ரவீந்தரன் ஸ்ரீஜேஷ் 08 மே 1988 இந்தியா
0 (0)
Defenders
1 திவாகர் ராம் 08 டிசம்பர் 1989 இந்தியா
18 (5)
Strikers
1 பிரப்ஜோத் சிங் 14 ஆகஸ்ட் 1980 இந்தியா
(77)
2 தீபக் தாகுர் 28 டிசம்பர் 1980 இந்தியா
(73)
3 குர்விந்தர் சிங் சண்டி 20 அக்டோபர் 1989 இந்தியா
25 (10)

புகழ் பெற்ற முன்னாள் ஆட்டக்காரர்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Indian hockey squad for Commonwealth Games announced". Hindustan Times. 30 August 2010 இம் மூலத்தில் இருந்து 30 அக்டோபர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101030030104/http://www.hindustantimes.com/specials/sports/cwg-2010/Indian-hockey-squad-for-Commonwealth-Games-announced/hockey/SP-Article10-593761.aspx. பார்த்த நாள்: 14 September 2010. 
 2. "India". Rediff. 25 February 2010. http://sports.rediff.com/report/2010/feb/25/men-hockey-world-cup-team-list-india.htm. பார்த்த நாள்: 14 September 2010. 
 3. "Indian hockey player profile" இம் மூலத்தில் இருந்து 18 ஆகஸ்ட் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100818004240/http://www.stick2hockey.com/HockeyPlayers.aspx. பார்த்த நாள்: 14 September 2010. 

வெளி இணைப்புகள்[தொகு]