கோல்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோல்ன் - பரந்த தோற்றம்

கோல்ன் (Cologne) ஜெர்மனியின் முக்கிய நகரங்களுள் ஒன்று. இது ஜெர்மனியின் நான்காவது பெரிய நகராமாகும். ரைன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த நகரம் ஜெர்மனியின் மிகப் பழமையான நகரமாகும். கி. மு 38ம் ஆண்டு உருவாகிய நகரமிது. உலகப் புகழ்பெற்ற பண்பாட்டுச் சின்னமான கோல்ன் கதீட்ரல் இங்கு அமைந்துள்ளது. 2009 கணிப்பின்படி சுமார் பத்து லட்சம் மக்கள் இந்த நகரத்தில் வாழ்கின்றனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோல்ன்&oldid=1828703" இருந்து மீள்விக்கப்பட்டது