இடாய்ச்சுலாந்தின் மாநிலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடாய்ச்சுலாந்தின் மாநிலங்கள்
Bundesländer (இடாய்ச்சு மொழி)
வகைமாநிலம்
அமைவிடம் செருமனி
எண்ணிக்கை16
மக்கள்தொகை6,82,986 (ப்ரெமென்) –
1,79,32,651 (வடக்கு ரைன்-
வெஸ்ட்பாலியா
)
பரப்புகள்419.4 km2 (161.92 sq mi) (ப்ரெமென்) –
70,549.4 km2 (27,239.29 sq mi) (பவேரியா)

இடாய்ச்சுலாந்து மொத்தம் 16 மாநிலங்களைக் கொண்டது

பட்டியல்[தொகு]

வரைபடம் கொடி மாநிலம் தொடங்கி தலைநகரம் பரப்பு (கி.மீ2) மக்கள் தொகை (Dec. 2020)[1] மக்கள் தொகை ஒரு கி.மீ2 ம.மே.சு. (2018)[2] யூரோவில் தனிநபர் ஜிடிபி(2020)[3]
பாடன்-வுயர்ட்டம்பெர்கு 1952[4] இசுடுட்கார்ட் 35,752 11,103,043 310 0.953 45,108
பவேரியா 1949 மியுன்சென் 70,552 13,140,183 185 0.947 46,498
பெர்லின் 1990[5] 892 3,664,088 4,086 0.950 42,221
பிரண்டென்பேர்க் 1990 போட்ஸ்டாம் 29,479 2,531,071 85 0.914 29,282
ப்ரெமென் 1949 ப்ரெமென் 419 680,130 1,630 0.951 46,468
ஆம்பர்கு 1949 755 1,852,478 2,439 0.975 64,022
ஹெஸென்(Hessen) 1949 [1]வீஸ்பாடன் 21,115 6,293,154 297 0.949 44,750
கீழ் சாக்சனி(Niedersachsen) 1949 ஹனோவர்(Hannover) 47,609 8,003,421 168 0.922 37,005
மெக்லென்பர்க்-மேற்கு பொமரேனியா 1990 ஸ்வெரின் 23,180 1,610,774 69 0.910 28,590
வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா(Nordrhein-Westfalen) 1949 இடசல்டார்ஃப் 34,085 17,925,570 526 0.936 38,876
ரைன்லேண்ட்-பாலாட்டினேட்(Rheinland-Pfalz) 1949 மெயின்ஸ் 19,853 4,098,391 206 0.928 34,673
சார்லாந்து 1957[6] சார்ப்ருக்கென் 2,569 983,991 386 0.931 34,125
சாக்சனி 1990 திரெசுடன் 18,416 4,056,941 221 0.930 30,903
சாக்சனி-அன்ஹால்ட்(Sachsen-Anhalt) 1990 மாக்டெபர்க் 20,446 2,180,684 108 0.908 28,652
ஷெல்ஸ்விக்-ஹோல்ஸ்டீன் 1949 கீல் 15,799 2,910,875 183 0.920 33,452
துரிங்கியா(Thüringen) 1990 எர்ஃபர்ட் 16,172 2,120,237 133 0.921 28,953

மேற்கோள்கள்[தொகு]

  1. "Germany: States and Major Cities". City Population. 3 October 2020.
  2. "Sub-national HDI - Subnational HDI - Global Data Lab". globaldatalab.org.
  3. "Bruttoinlandsprodukt je Einwohner nach Bundesländern 2020". de.statista.com.
  4. The states of Baden, Württemberg-Baden, and Württemberg-Hohenzollern were constituent states of the federation when it was formed in 1949. They united to form Baden-Württemberg in 1952.
  5. Berlin has only officially been a Bundesland since reunification, even though West Berlin was largely treated as a state of West Germany.
  6. Though it was originally founded in 1920 after World War I.