பேச்சு:இடாய்ச்சுலாந்தின் மாநிலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதன் தலைப்பை இடாய்ச்சுலாந்தின் மாநிலங்கள் என்று மாற்ற வேண்டும். அல்லது செருமனியின் மாநிலங்கள் என்று மாற்ற வேண்டும். இப்பொழுதுள்ள தலைப்பு சரியில்லை (இது ஆங்கிலேயர்கள் அவர்களின் மொழியைக் குறிக்கும் சொல்லால் குறிக்கப்பெற்றுள்ளது). --செல்வா 03:01, 9 சூலை 2011 (UTC)

செருமனியின் மாநிலங்கள் என மாற்றப் பிரேரிக்கிறேன்.--Kanags \உரையாடுக 03:08, 9 சூலை 2011 (UTC)
வழிமாற்றின்றி நகர்த்தினால், அப்பக்கத்தை இணைப்பவை எவை என்பதைக் கண்டு அங்கும் மாற்றும் படி கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில் இணைப்புகள் முறிகின்றன.--சோடாபாட்டில்உரையாடுக 04:27, 9 சூலை 2011 (UTC)