பாடன்-வுயர்ட்டம்பெர்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Baden-Württemberg
State of Germany
Flag of Baden-Württemberg
Flag
Coat of arms of Baden-Württemberg
Coat of arms
Deutschland Lage von Baden-Württemberg.svg
Country ஜெர்மனி
Capital Stuttgart
அரசு
 • Minister-President Winfried Kretschmann (Green)
 • Governing parties Greens / SPD
 • Votes in Bundesrat 6 (of 69)
பரப்பளவு
 • Total 35,751.65
மக்கள்தொகை (2011-11-30)[1]
 • Total 1,07,89,000
 • அடர்த்தி 300
நேர வலயம் CET (ஒசநே+1)
 • கோடை (பசேநே) CEST (ஒசநே+2)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு DE-BW
GDP/ Nominal € 376.28 billion (2011) [2]
NUTS Region DE1
இணையதளம் www.baden-wuerttemberg.de

பாடன்-வுயர்ட்டம்பெர்கு இடாய்ச்சுலாந்து நாட்டின் 16 மாநிலங்களுள் ஒன்று. இது அந்நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது. இசுடுட்கார்ட்டு இதன் தலைநகரம். இது பரப்பளவின் அடிப்படையிலும் மக்கள்தொகையிலும் நாட்டின் மூன்றாவது பெரிய மாநிலமாகும். பரப்பளவு 35,742 ச.கி.மீ. மக்கள் தொகை 10.7 மில்லியன் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "State population". Portal of the Federal Statistics Office Germany. பார்த்த நாள் 31 July 2012.
  2. "GDP of state". Portal of the Baden-Württemberg Statistics Office. பார்த்த நாள் 31 July 2012.