சர்வஞ்சித் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்வஞ்சித் சிங்
தனித் தகவல்
பிறப்புசூலை 3, 1988 (1988-07-03) (அகவை 34)
மரார், குர்தாசுபூர், இந்தியா
மூத்தவர் காலம்
ஆண்டுகள்அணிதோற்றம்(கோல்கள்)
சண்டிகார் வால்வெள்ளிகள்
–அண்மை வரைஇராஞ்சிக் கதிர்கள்
தேசிய அணி
–அண்மை வரை presentஇந்தியா

சர்வஞ்சித் சிங் (Sarvanjit Singh) ஓர் இந்திய வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் 2012 ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்தியா சார்பில் ஆடவர் வளைதடிபந்தாட்டக் குழுவில் கலந்துகொண்டார். இருப்பும் பாணியும் : முன்னணி [1] [2]

இளமை[தொகு]

இவர் பஞ்சாப் மாநில, குர்தாசுபூரில் பிறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-07-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-09-05 அன்று பார்க்கப்பட்டது.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-01-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-09-05 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்வஞ்சித்_சிங்&oldid=3553072" இருந்து மீள்விக்கப்பட்டது