1962 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நான்காவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
நான்காவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
நடத்திய நகரம்ஜகார்த்தா, இந்தோனேசியா
பங்கெடுத்த நாடுகள்16
பங்கெடுத்த வீரர்கள்1,460
நிகழ்வுகள்13
துவக்க விழாஆகத்து 24, 1962
நிறைவு விழாசெப்டம்பர் 4, 1962
திறந்து வைத்தவர்சுகர்னோ
முதன்மை அரங்கம்புங் கர்னோ அரங்கம்
அதிக பதக்கங்களைப் பெற்ற நாடு சப்பான்
1958 (முந்தைய) (அடுத்த) 1966

நான்காவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், (IV Asian Games) ஆகஸ்ட் 24 1962 முதல் செப்டெம்பர் 4 1962 வரை இந்தோனேசியா ஜகார்த்தாவில் நடைபெற்றது. இதில் 16 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 1460 வீரர்கள் பங்கேற்றனர். நான்காவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 13 விளையாட்டுகள் இடம்பெற்றன.

பங்குபெற்ற நாடுகள்[தொகு]

விளையாட்டுக்கள்[தொகு]

அதிகாரபூர்வமாக 13 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:

 • தடகளம்
 • கூடைப் பந்து
 • காற்பந்தாட்டம்
 • நீச்சற் போட்டி
 • பாரம்தூக்குதல்
 • குத்துச்சண்டை
 • துப்பாக்கிச்சுடு
 • மற்போர்
 • சைக்கிள் ஓட்டம்
 • ஹொக்கி
 • மேசைப்பந்து
 • டெனிஸ்
 • கரப்பந்து

மொத்தப் பதக்கங்கள்[தொகு]

 • போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 127
 • வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 126
 • வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 128
 • மொத்தப் பதக்கங்கள் - 381

நாடுகள் பெற்ற பதக்கங்கள்[தொகு]

      நடத்திய நாடு: இந்தோனேசியா

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  சப்பான் 73 65 23 161
2  இந்தோனேசியா 21 26 30 77
3  இந்தியா 12 13 27 52
4  பிலிப்பீன்சு 7 4 16 27
5  தென் கொரியா 4 4 7 15
6  பாக்கித்தான் 3 4 4 11
7  தாய்லாந்து 2 5 5 12
8  மலாயா 2 3 5 10
9  மியான்மர் 2 1 7 10
10  சிங்கப்பூர் 1 0 1 2
11  இலங்கை 0 1 2 3
12  ஆங்காங் 0 0 1 1
மொத்தம் 127 126 128 381