தன்ராஜ் பிள்ளை
Appearance
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
முழுப் பெயர் | தன்ராஜ் பிள்ளை | ||
ஆடும் நிலை(கள்) | முன்னிலை |
பதக்க சாதனைகள் | ||
---|---|---|
நாடு இந்தியா | ||
ஆண்கள் ஹாக்கி | ||
சம்பியன்ஸ் சலென்ஞ் | ||
கோலாலம்பூர் 2001 | அணி |
நாகலிங்கம்பிள்ளை தன்ராஜ் பிள்ளை (பிறப்பு - சூலை 16. 1968, புனே) இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹாக்கி விளையாட்டு வீரர் ஆவார். இவர் இந்திய அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்.