குவாங்சௌ
Appearance
(குவாங்சோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குவாங்சௌ
广州 | |
---|---|
மாநில உள்நகரம் | |
குவாங்சௌ நகரம் · 广州市 | |
.]] | |
அடைபெயர்(கள்): மலர் நகரம், ஐந்து ஆடுகள் நகரம், ஆடு நகரம், இறவாதோர் நகரம் | |
நாடு | சீனா |
மாநிலம் | குவாங்டோங் |
அரசு | |
• நகரத்தந்தை | வான் சிங்லியங் |
பரப்பளவு | |
• மாநில உள்நகரம் | 7,434.40 km2 (2,870.44 sq mi) |
• நகர்ப்புறம் | 3,843.43 km2 (1,483.96 sq mi) |
ஏற்றம் | 11 m (36 ft) |
மக்கள்தொகை | |
• மாநில உள்நகரம் | 78,41,695† |
• அடர்த்தி | 1,055/km2 (2,730/sq mi) |
• நகர்ப்புறம் | 64,58,299‡ |
• பெருநகர் | 1,01,82,000* |
• பெருநகர் அடர்த்தி | 1,370/km2 (3,500/sq mi) |
†வசிப்பிடப் பதிவுகள் கொண்டு கணிக்கப்பட்ட மக்கள்தொகை(Hukou system). ‡மாவட்ட மக்கள்தொகைகளைக் கொண்டு கணக்கிடப்பட்டது. *நிரந்தர மக்கள்தொகை. | |
நேர வலயம் | ஒசநே+8 (CST) |
அஞ்சல் குறி | 510000 |
GDP[2] | 2009 |
- மொத்தம் | CNY 911.276 பில்லியன்(USD 133.5 பில்லியன்) |
- தனிநபருக்கு | CNY 89,498(USD 13,111) |
- தனிநபரின் கொஆச | USD 23,232 |
- வளர்ச்சி | 12.3% |
இணையதளம் | http://www.gz.gov.cn |
குவாங்சௌ | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
எளிய சீனம் | 广州 | ||||||||||||||||||||||||||||
சீன எழுத்துமுறை | 廣州 | ||||||||||||||||||||||||||||
காந்தோநீசிய மொழி Jyutping | Gwong² zau1 | ||||||||||||||||||||||||||||
Hanyu Pinyin | Guǎngzhōu ⓘ | ||||||||||||||||||||||||||||
சொல் விளக்கம் | பரந்த மாநிலம் அல்லது குவாங்ஃபூவின் தலைநகரம் | ||||||||||||||||||||||||||||
|
குவாங்சௌ [3], (Guangzhou) அல்லது கன்ரன் அல்லது குவாங்சூ,[4] சீனாவின் மாநில நகரங்களில் ஒன்றாகும். அந்நாட்டின் குவாங்டாங் மாநிலத்தின் தலைநகராக உள்ளது. சீனாவின் ஐந்து தேசிய மைய நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது.[5] தென் மத்திய சீனத்தில் பவள நதிக்கரையோரம் ஹாங்கொங்கிலிருந்து 120 கி.மீ. (75 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் முக்கிய போக்குவரத்து மையமாகவும் வணிகத் துறைமுகமாகவும் விளங்குகிறது.[6]
குவாங்சௌ சீனத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். 2000ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நகரத்தின் மக்கள் தொகை 6 மில்லியனாகவும் புறநகரத்தின் பரப்பளவில் 11.85 மில்லியனாகவும் உள்ளது.[7][8]
16வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2010ஆம் ஆண்டு நவம்பர் 12 முதல் 27 வரை இங்கு நடைபெற்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "土地面积、人口密度(2008年)". Statistics Bureau of Guangzhou. Archived from the original on 2015-03-23. பார்க்கப்பட்ட நாள் 2010-02-08.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ 2.0 2.1 "Guangdong Statistical Yearbook". Statistics Bureau of Guangdong. Archived from the original on 2008-09-08. பார்க்கப்பட்ட நாள் 2010-02-08.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "MapMachine". Maps.nationalgeographic.com. பார்க்கப்பட்ட நாள் 2010-05-06.
- ↑ "Guangzhou (China)". Encyclopædia Britannica. Accessed 12 September 2010.
- ↑ "全国城镇规划确定五大中心城市". Southern Metropolitan Daily. 2010-02-09 இம் மூலத்தில் இருந்து 2013-07-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130731074914/http://gcontent.oeeee.com/b/15/b1563a78ec593375/Blog/300/19c802.html. பார்த்த நாள்: 2010-07-29.
- ↑ "Tourism Administration of Guangzhou Municipality". visitgz.com. Archived from the original on 2 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 21 March 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "Demographia World Urban Areas population projections" (PDF). Archived from the original (PDF) on 2006-08-09. பார்க்கப்பட்ட நாள் 2010-05-06.
- ↑ 2009年广州市国民经济和社会发展统计公报 பரணிடப்பட்டது 2010-07-21 at the வந்தவழி இயந்திரம் 03-29-2010
வெளியிணைப்புகள்
[தொகு]- குவாங்சௌ இன்டர்நேசனல் பரணிடப்பட்டது 2010-11-30 at the வந்தவழி இயந்திரம் - குவாங்சௌ நகராட்சியின் அலுவல்முறை இணையதளம்
- குவாங்சௌ, சீனா பிணையம் பரணிடப்பட்டது 2008-01-20 at the வந்தவழி இயந்திரம்
- குவாங்சௌ நகரவை சுற்றுலா மையம் பரணிடப்பட்டது 2010-11-25 at the வந்தவழி இயந்திரம்
சீன மக்கள் குடியரசு-இன் பெரிய நகரங்கள் Sixth National Population Census of the People's Republic of China | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
தரவரிசை | மாகாணம் | மதொ. | தரவரிசை | நகரம் | மாகாணம் | மதொ. | |||
சாங்காய் பெய்ஜிங் |
1 | சாங்காய் | சாங்காய் | 20,217,700 | 11 | செங்டூ | சிச்சுவான் | 6,316,900 | சோங்கிங் குவாங்சோ |
2 | பெய்ஜிங் | பெய்ஜிங் | 16,446,900 | 12 | நாஞ்சிங் | சியாங்சு | 6,238,200 | ||
3 | சோங்கிங் | சோங்கிங் | 11,871,200 | 13 | சென்யாங் | லியாவோனிங் | 5,718,200 | ||
4 | குவாங்சோ | குவாங்டாங் | 10,641,400 | 14 | காங்சூ | செசியாங் | 5,578,300 | ||
5 | சென்சென் | குவாங்டாங் | 10,358,400 | 15 | சிய்யான் | சான்சி | 5,399,300 | ||
6 | தியான்ஜின் | தியான்ஜின் | 9,562,300 | 16 | கார்பின் | கெய்லோங்சியாங் | 5,178,000 | ||
7 | வுகான் | ஹுபேய் மாகாணம் | 7,541,500 | 17 | சுசோ | சியாங்சு | 4,083,900 | ||
8 | டொங்குவான் | குவாங்டாங் | 7,271,300 | 18 | குயிங்தவோ | சாண்டோங் | 3,990,900 | ||
9 | ஆங்காங் | ஆங்காங் | 7,055,071 | 19 | தாலியன் | லியாவோனிங் | 3,902,500 | ||
10 | பொசன் | குவாங்டாங் | 6,771,900 | 20 | செங்சவு | ஹெய்நான் | 3,677,000 |