உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளிப் பதக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளிப் பதக்கம் என்பது விளையாட்டுப் போட்டிகளில், ஒலிம்பிக் போட்டி, காமன்வெல்த் போட்டிகளில் இரண்டாமிடம் பெறுபவருக்கு வழங்கப்படும் பதக்கம் ஆகும்.

முதலாமிடம் மட்டும் மூன்றாம் இடம் பெறுபவர், வழக்கமாக முறையே தங்கப் பதக்கம், வெண்கலப் பதக்கம் ஆகியவற்றைப் பெறுவர்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளிப்_பதக்கம்&oldid=3602063" இலிருந்து மீள்விக்கப்பட்டது