உள்ளடக்கத்துக்குச் செல்

மத்தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்தளம் வாசிப்பவர்
மத்தளம்

இந்தியாவின் மத்தள இசைக்கருவிகளில் புகழ் பெற்றது தோலக் எனப்படும் மத்தளம். நடுவில் பருமனாகவும் விளிம்பில் சிறியதாகவும் இருக்கும் உருளை வடிவத் தோற்றம் கொண்டது இந்த மத்தளம் ஆகும். பலகையால் செய்யப்பட்ட தோலக்கில் இருக்கும் இரண்டு வளையங்கள் மேலும் தோல் இழுத்து கட்டப்பட்டிருக்கும். மத்தளத்தின் சுருதியை மாற்ற இரண்டு மத்தளத் தலைகளை (drumheads) இணைக்கும் கயிறை மாற்றி அமைக்க வேண்டும். இக்கருவி இரண்டு கைகளால் இசைக்கப்படுகிறது.

• இனிமையாதல் மதங்கம் எனும் சொல் "மிருதங்கம்' என வடமொழியில் மாறி அமைந்தது.[1]


மத்தளம் பற்றிய இசைத் துறைச் சொற்கள்

[தொகு]

டேக்கா, பரண், மீட்டுச் சொல், நடை, திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீரணம், கதி, அறுதி, தீர்மானம், முத்தாய்ப்பு கோவை, மோரா

• இது மென்மை ஒலியது. "தாழ் குரல் தண்ணுமை' என்கிறது சிலப்பதிகாரம்.

மத்தளத்தின் காலம்

[தொகு]

அடியார்க்கு நல்லாரின் காலம் 1137-க்கு பிற்பட்டது.

• தமிழிலக்கிய வரலாறு 12-ம் நூற்றாண்டு, நல்லாரின் காலத்துக்கு முந்தியே, மத்தளம் வழங்கியது.

• "சீர்மிகு மத்தளம்', "உத்தம மத்தளம்' என்றெல்லாம் முன்னவர் பாராட்டுப் பெற்றுச் சிறந்தது.

• மத்தளமே மிருதங்கம். மத்தளத்திற்கு வேறொரு பெயர் மதங்கம், மதுங்குதல் என்பதாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மத்தளம் பற்றிய செய்திகள்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
தொகு தமிழிசைக் கருவிகள்
தோல் கருவிகள் ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி
நரம்புக் கருவிகள் வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம் | கின்னாரம்
காற்றிசைக் கருவிகள் கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம் |கொக்கரை|மோர்சிங்
கஞ்சக் கருவிகள் தாளம் | சேகண்டி |
பிற கொன்னக்கோல் | கடம் |

இவற்றையும் காணவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்தளம்&oldid=3030268" இலிருந்து மீள்விக்கப்பட்டது