உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழர் இசைக்கருவித் தொழில்நுட்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழிசையுடன் ஒன்றிணைந்த ஒர் அம்சம் தமிழர் இசைக்கருவித் தொழினுட்பம் ஆகும். தமிழர்கள் பயன்படுத்திய இசைக் கருவிகள், அவற்றை உருவாக்கிய / உற்பத்தி செய்த முறைகள், இசைக்கருவிகளை இசைத்த முறைகள் ஆகியவற்றை தமிழர் இசைக்கருவித் தொழினுட்பம் எனலாம்.

பட்டியல்[தொகு]

தொகு தமிழிசைக் கருவிகள்
தோல் கருவிகள் ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி
நரம்புக் கருவிகள் வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம் | கின்னாரம்
காற்றிசைக் கருவிகள் கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம் |கொக்கரை
கஞ்சக் கருவிகள் தாளம் | சேகண்டி |
பிற கொன்னக்கோல் | கடம் |