புது எகிப்து இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


புது எகிப்திய இராச்சியம்

 

கிமு 1550  – கிமு 1077
 

 

 

கிமு 1450-இல் புகழின் உச்சத்தில் இருந்த புது எகிப்து இராச்சியத்தின் பரப்பு
தலைநகரம்
 • தீபை
  (கிமு 1550 – 1352, எகிப்தின் 17 & 18 வம்சங்கள்)
 • அமர்னா
  (கிமு 1352 – 1336, எகிப்தின் 18-வது வம்சம்)
 • தீபை
  (கிமு 1336 – 1279, 18 மற்றும் 19-வது வம்சங்கள்)
 • பி-ராமேசஸ்
  (கிமு 1279 – 1213, இரண்டாம் ராமேசஸ் 19-வது வம்சம்)
 • மெம்பிசு
  (கிமு 1213 – கிமு, 19-வது வம்சம் & 20-வது வம்சம்)
மொழி(கள்) பண்டைய எகிப்திய மொழி, நுபியா மொழி, கானானிய மொழி
சமயம் பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம் முடியாட்சி
பார்வோன்
 -  கிமு 1550 – 1525 முதலாம் (முதல்)
 -  கிமு 1107 – கிமு 1077 11-ஆம் ராமேசஸ் (இறுதி)
வரலாறு
 -  உருவாக்கம் கிமு 1550  
 -  குலைவு  கிமு 1077
தற்போதைய பகுதிகள்  எகிப்து
 சூடான்
 இசுரேல்
 பலத்தீன்
 லெபனான்
 லிபியா
 சிரியா
 யோர்தான்
 துருக்கி
Warning: Value specified for "continent" does not comply


புது எகிப்து இராச்சியம் (New Kingdom), இதனை எகிப்தியப் பேரரசு என்றும் அழைப்பர். எகிப்தின் 18,19 மற்றும் 20-வது வம்சத்தைச் சேர்ந்த பார்வோன்கள் புது எகிப்திய பேரரசை கிமு 16-ஆம் நூற்றாண்டு முதல் கிமு 11-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர்.

கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு பரிசோதனையின் படி, புது எகிப்து இராச்சியத்தின் காலம் கிமு 1570 - 1544 காலத்தில் துவங்கியது என அறியப்படுகிறது.[1]

எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்திற்குப் பின் நிறுவப்பட்டது புது எகிப்து இராச்சியம். இதன் பின் எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் துவங்கியது.

எகிப்தின் வரலாற்றில் புது எகிப்திய இராச்சியத்தின் ஆட்சிக் காலம் வலிமையில் உச்சத்தில் இருந்த பொற்காலம் என அறியப்படுகிறது.[2]

பிற்கால புது எகிப்திய இராச்சியத்தின் 19 மற்றும் 20-வது வம்சங்களின் (1292–1069 ) ஆட்சியை, 19-வது வம்சத்தை நிறுவிய பார்வோன் ராமேசசை முன்னிட்டு, ராமேசேசியர்களின் காலம் என அழைப்பர். [2]

எகிப்தின் இரண்டாம் இடைநிலக் காலத்தில், எகிப்தை ஆண்ட மெசொப்பொத்தேமியா மன்னரான ஹைக்சோஸ் ஆட்சியை முடிவு கட்டி, எகிப்தின் புதிய இராச்சியம் உருவானது. இப்புதிய இராச்சியம் எகிப்து, சூடான் மற்றும் லெவண்ட் பகுதிகளை ஆண்டது.

மூன்றாம் இடைநிலைக் காலத்தில் வீழ்ச்சி[தொகு]

பார்வோன் 11-ஆம் ராமேசஸ் (கிமு 1107 – 1077) இறப்பிற்குப் பின், எகிப்தில் 21-வது எகிப்திய வம்சத்தின் தூத்துமோஸ் ஆட்சி நிறுவப்பட்டது.

21-வது வம்ச மனன்ர் மூன்றாம் தூத்துமோசின் தலைச்சிற்பம்

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Christopher Bronk Ramsey et al., Radiocarbon-Based Chronology for Dynastic Egypt, Science 18 June 2010: Vol. 328, no. 5985, pp. 1554–1557.
 2. 2.0 2.1 Shaw, Ian, தொகுப்பாசிரியர் (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. பக். 481. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-815034-2. 

மேலும் படிக்க[தொகு]

 • Bierbrier, M. L. The Late New Kingdom In Egypt, C. 1300-664 B.C.: A Genealogical and Chronological Investigation. Warminster, England: Aris & Phillips, 1975.
 • Freed, Rita A., Yvonne Markowitz, and Sue H. d’Auria, eds. Pharaohs of the Sun: Akhenaten, Nefertiti, Tutankhamun. London: Thames & Hudson, 1999.
 • Freed, Rita E. Egypt's Golden Age: The Art of Living In the New Kingdom, 1558-1085 B.C. Boston: Museum of Fine Arts, 1981.
 • Kemp, Barry J. The City of Akhenaten and Nefertiti: Amarna and Its People. London: Thames & Hudson, 2012.
 • Morkot, Robert. A Short History of New Kingdom Egypt. London: Tauris, 2015.
 • Radner, Karen. State Correspondence In the Ancient World: From New Kingdom Egypt to the Roman Empire. New York: Oxford University Press, 2014.
 • Redford, Donald B. Egypt and Canaan In the New Kingdom. Beʾer Sheva: Ben Gurion University of the Negev Press, 1990.
 • Sadek, Ashraf I. Popular Religion In Egypt During the New Kingdom. Hildesheim: Gerstenberg, 1987.
 • Spalinger, Anthony John. War In Ancient Egypt: The New Kingdom. Malden, MA: Blackwell Pub., 2005.
 • Thomas, Angela P. Akhenaten’s Egypt. Shire Egyptology 10. Princes Risborough, UK: Shire, 1988.
 • Tyldesley, Joyce A. Egypt's Golden Empire: The Age of the New Kingdom. London: Headline Book Pub., 2001.

வெளி இணைப்புகள்[தொகு]