நார்மெர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நார்மெர்
மென்னீஸ்
நார்மெர் கற்பலகையில் மன்னர் நார்மெரின் உருவம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 3100, எகிப்தின் முதல் வம்சம்
முன்னவர்Ka (most likely), or possibly Scorpion II
பின்னவர்Hor-Aha
துணைவி(யர்)உறுதியற்ற: ஒருவேளை Neithhotep
பிள்ளைகள்உறுதியற்ற: ஒருவேளை Hor-Aha
உறுதியற்ற: ஒருவேளை Neithhotep
அடக்கம்Chambers B17 and B18, Umm el-Qa'ab

நார்மெர் எகிப்தின் துவக்க வம்சத்தின், முதல் வம்சத்தை நிறுவிய மன்னராக கருதப்படுகிறார், இவர் ஒருவேளை துவக்க அரச மரபுக்கு முந்தைய மன்னர் கா (Ka) அல்லது தேள் (Scorpion). என்றும், சிலர் அவரை மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்தினை ஒன்றிணைத்தவராகக் கருதுகின்றனர். இவர் தினீஸ் நகரத்தை நிறுவினார். மேலும் இவர் எகிப்தை ஒன்றிணைத்தை நினைவு கூறும் வகையில் நார்மெர் கற்பலகையை நிறுவினார். 5,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கற்பலகையே உலக வரலாற்றை ஆவணப்படுத்தும் முதல் தொல்பொருள் ஆகும்.

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=நார்மெர்&oldid=3324384" இருந்து மீள்விக்கப்பட்டது