நான்காம் அமெனம்ஹத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான்காம் அமெனம்ஹத்
Ammenemes
ஸ்பிங்க்ஸ் வடிவ நான்காம் அமெனம்ஹத்தின் சிற்பம், பிரித்தானிய அருங்காட்சியகம்[1]
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்9 ஆண்டுகள் 3 மாதங்கள் மற்றும் 27 நாட்கள் [2] 1822–1812 BC,[3] 1815–1806 BC,[4] 1808–1799 BC,[5] 1807–1798 BC,[6] 1786–1777 BC,[7] 1772–1764 BC[8], எகிப்தின் பனிரெண்டாம் வம்சம்
Coregencyமூன்றாம் அமெனம்ஹத்துடன் 2 ஆண்டுகள்
முன்னவர்மூன்றாம் அமெனம்ஹத்
பின்னவர்அரசி சோபெக்நெபரு
பிள்ளைகள்2
தந்தைமூன்றாம் அமெனம்ஹத்
தாய்ஹெட்டேப்பி
அடக்கம்தெற்கின் மஸ்குவானா பிரமிடு ?
நான்காம் அமெனம்ஹெத்தின் தாயத்து போன்ற முத்திரை[11]
தெற்கின் மஸ்குவானா பிரமிடில் நான்காம் அமெனம்ஹத்தின் கல்லறை[12]

நான்காம் அமெனம்ஹத் (Amenemhat IV) பண்டைய எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை கிமு 1990 முதல் 1800 முடிய ஆண்ட 12-ஆம் வம்சத்தின் இறுதி பார்வோன் ஆவார். மேலும் இவர் மன்னர் மூன்றாம் அமெனம்ஹத்துடன் இணைந்து இணை ஆட்சியராக 2 ஆண்டுகள் இருந்தார். [2][4] வாலிப வயதில் இறந்த மூன்றாம் அமெனஹத்தின் பட்டத்தரசி சோபெக்நெபரு எகிப்தை கிமு 1806 முதல் கிமு 1802 முடிய நான்கு ஆண்டுகள் ஆண்டார். நான்காம் அமெனம்ஹத்தி கல்லறை தெற்கின் மஸ்குவானா பிரமிடில் உள்ளது. இந்த வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பின் 13-ஆம் வம்சத்தினர் எகிப்தை ஆண்டனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. The sphinx BM EA58892 on the catalog of the British Museum
  2. 2.0 2.1 Darrell D. Baker: The Encyclopedia of the Pharaohs: Volume I – Predynastic to the Twentieth Dynasty 3300–1069 BC, Stacey International, ISBN 978-1-905299-37-9, 2008, p. 30–32
  3. Wolfram Grajetzki: Late Middle Kingdom, UCLA Encyclopedia of Egyptology (2013), available online
  4. 4.0 4.1 K.S.B. Ryholt: The Political Situation in Egypt during the Second Intermediate Period, c. 1800–1550 BC, Carsten Niebuhr Institute Publications, vol. 20. Copenhagen: Museum Tusculanum Press, 1997, excerpts available online here.
  5. Michael Rice: Who is who in Ancient Egypt, Routledge London & New York 1999, ISBN 0-203-44328-4, see p. 11
  6. Jürgen von Beckerath: Handbuch der ägyptischen Königsnamen, Münchner ägyptologische Studien, Heft 49, Mainz : Philip von Zabern, 1999, ISBN 3-8053-2591-6, see pp. 86–87, king No 7. and p. 283 for the dates of Amenemhat IV's reign.
  7. Gae Callender, Ian Shaw (editor): The Oxford History of Ancient Egypt, OUP Oxford, New Edition (2004), ISBN 978-0-19-280458-7, excerpts available online
  8. Erik Hornung (editor), Rolf Krauss (editor), David A. Warburton (editor): Ancient Egyptian Chronology, Handbook of Oriental Studies, Brill 2012, ISBN 978-90-04-11385-5, available online copyright-free
  9. Digital Egypt for Universities: Amenemhat IV Maakherure (1807/06-1798/97 BCE)
  10. Alan H. Gardiner: The Royal Canon of Turin, Griffith Institute, Oxford 1997, ISBN 0-900416-48-3, pl. 3.
  11. Flinders Petrie: A history of Egypt from the earliest times to the 16th dynasty, London Methuen 1897, available online copyright-free
  12. Flinders Petrie, G. A. Wainwright, E. Mackay: The Labyrinth, Gerzeh and Mazghuneh, London 1912, available online.

மேலும் படிக்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amenemhat IV
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Ingo Matzker: Die letzten Könige der 12. Dynastie, Europäische Hochschulschriften 1986. Reihe III, Geschichte und ihre Hilfswissenschaften. Frankfurt, Bern, New York: Lang.
  • Wolfram Grajetzki: The Middle Kingdom of Ancient Egypt: History, Archaeology and Society, Bloomsbury 3PL (2010), ISBN 978-0-7156-3435-6
  • Ian Shaw, Paul Nicholson: The Dictionary of Ancient Egypt, Harry N. Abrams, Inc., Publishers. 1995.
  • Stefania Pignattari: Amenemhat IV and the end of the Twelfth Dynasty, BAR Publishing (2018), ISBN 978-1-4073-1635-2
முன்னர்
மூன்றாம் அமெனம்ஹத்
எகிப்திய பார்வோன்
எகிப்தின் பனிரெண்டாம் வம்சம்
பின்னர்
அரசி சோபெக்நெபரு


"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காம்_அமெனம்ஹத்&oldid=3759650" இலிருந்து மீள்விக்கப்பட்டது