சினாய் மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Mount Sinai (Ṭūr Sīnāʼ)
Mount Moses.jpg
Summit of Mount Sinai
உயரம் Expression error: Unrecognized punctuation character ",".Expression error: Unrecognized punctuation character ",".Expression error: Unrecognized punctuation character ",". (Expression error: Unexpected < operator. அடி)
Location
Mount Sinai (Ṭūr Sīnāʼ) is located in Sinai
Mount Sinai (Ṭūr Sīnāʼ)
Mount Sinai (Ṭūr Sīnāʼ)
Sinai Peninsula, showing location of Mount Sinai
இடம் Sinai, எகிப்து
ஆள்கூற்று 28°32′23″N 33°58′24″E / 28.53972°N 33.97333°E / 28.53972; 33.97333ஆள்கூற்று : 28°32′23″N 33°58′24″E / 28.53972°N 33.97333°E / 28.53972; 33.97333

சினாய் மலை (அரபு: جبل موسى), அல்லது கெபல் மூசா அல்லது ஜபல் மூசா (மோசேயின் மலை) எகிப்தின் சினாய் குடாவிலுள்ள ஒரு மலையாகும். இது கடல் மட்டத்திலிருந்து 2,285 மீற்றர் உயரமானதாகும். சூழவுள்ள சமவெளியிலிருந்து செங்குத்தாக உயர்ந்து காணப்படுகிறது.

மலைஅடிவாரத்தில் சுமார் 1200 மீற்றர் உயரத்தில் புனித கதரினா கிறிஸ்தவ மடம் கானப்படுகிறது. மலை உச்சியில் மசூதி ஒன்றும் கிரேக்க மரபுவழி திருச்சபயின் தேவாலயம் ஒன்றும் காணப்படுகிறது. மலை உச்சியில் மோசே கடவுளின் பத்துக் கட்டளைகளை பெற காத்திருந்ததாக கருதப்படும் மோசேயின் குகையும் காணப்படுகிறது. சில ஆய்வாளரின் கருத்துப்படி இது விவிலிய சீனாய் மலையாகும் ஆனால் இது நிருபிக்கப்படவில்லை.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சினாய்_மலை&oldid=2062820" இருந்து மீள்விக்கப்பட்டது