வரலாற்றுக்கு முந்தைய எகிப்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எகிப்தின் வரலாற்று காலத்திற்கு முந்தைய தொல்பொருட்கள்

வரலாற்றுக்கு முந்தைய எகிப்து (prehistory of Egypt), புதிய கற்காலத்தில் கிமு 6,000 முதல் துவங்குகிறது. எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் காலம்கிமு 3150 முதல் துவங்குகிறது.[1] கிமு 6,000 முதல் கிமு 3150 வரையிலான காலத்தை எகிப்தின் வரலாற்றுக்கு முந்தைய காலம் ஆகும்.

எகிப்தின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை, பொதுவாக குறிப்பிட்ட இடங்களில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டு வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வரையறுப்பர். இருப்பினும் வரலாற்று முந்தைய காலத்தை வகைப்படுத்தும் அதே படிப்படியான வளர்ச்சி, முழு முன்கணிப்பு காலத்திலும் உள்ளது, மேலும் தனிப்பட்ட "பண்பாடுகள்" தனி நிறுவனங்களாக விளங்கப்படக்கூடாது, ஆனால் முழு காலத்தையும் ஆய்வு செய்ய வசதியாக பெரும்பாலும் அகநிலை பிரிவுகளாக பயன்படுத்தப்படுகின்றன.

பண்டைய எகிப்தில் நைல் நதி பாயும் மேல் எகிப்தில் நடைபெற்ற பல அகழாய்வுகளில் மிகவும் தொன்மையான தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அவைகளை ஆய்வு செய்கையில் எகிப்தின் வரலாற்றுக்கு முந்தைய நிலை அறிய முடிந்தது..[2]

பழைய கற்காலம்[தொகு]

நைல் நதி வடிநிலத்தில் 1,60,000 முதல் 6,00,000 வரை ஆண்டுகளுக்கு முந்தைய கல் ஆயுதங்கள் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. [3]

பிந்தைய பழைய கற்கலம்[தொகு]

பண்டைய எகிப்தில் பிந்தைய கற்காலம் கிமு 30,000-இல் துவங்குகிறது.[4]1980-இல் அகழ்வாய்வில் கண்டெடுத்த நஸ்லெத் காட்டர் எலும்புக் கூடு 35,000 முதல் 30,360 ஆண்டுகளுக்கு முந்தையது எனக்கணிக்கப்பட்டுள்ளது. [5] [6]

இடைக் கற்காலம்[தொகு]

ஹல்பன் மற்றும் குப்பானியன் பண்பாடு[தொகு]

The Halfan and Kubbaniyan, two closely related industries, flourished along the Upper Nile Valley. Halfan sites are found in the far north of Sudan, whereas Kubbaniyan sites are found in Upper Egypt. For the Halfan, only four radiocarbon dates have been produced. Schild and Wendorf (2014) discard the earliest and latest as erratic and conclude that the Halfan existed c. 22.5-22.0 ka cal BP.[7] People survived on a diet of large herd animals and the Khormusan tradition of fishing. Greater concentrations of artifacts indicate that they were not bound to seasonal wandering, but settled for longer periods.[சான்று தேவை] The Halfan culture was derived in turn from the Khormusan,[a][9][page needed] which depended on specialized hunting, fishing, and collecting techniques for survival. The primary material remains of this culture are stone tools, flakes, and a multitude of rock paintings.

செபிலியன் பண்பாடு[தொகு]

In Egypt, analyses of pollen found at archaeological sites indicate that the Sebilian culture (also known as the Esna culture) were gathering wheat and barley. The Sebilian culture began around 13,000 B.C and vanished around 10,000 B.C[சான்று தேவை] Domesticated seeds were not found (modern wheat and barley originated in Asia Minor and Canaan[10]). It has been hypothesized that the sedentary lifestyle used by farmers led to increased warfare, which was detrimental to farming and brought this period to an end.[10]

குடான் பண்பாடு[தொகு]

The Qadan culture (13,000–9,000 BC) was a Mesolithic industry that, archaeological evidence suggests, originated in Upper Egypt (present-day south Egypt) approximately 15,000 years ago.[11][12] The Qadan subsistence mode is estimated to have persisted for approximately 4,000 years. It was characterized by hunting, as well as a unique approach to food gathering that incorporated the preparation and consumption of wild grasses and grains.[11][12] Systematic efforts were made by the Qadan people to water, care for, and harvest local plant life, but grains were not planted in ordered rows.[13]

Around twenty archaeological sites in Upper Nubia give evidence for the existence of the Qadan culture's grain-grinding culture. Its makers also practiced wild grain harvesting along the Nile during the beginning of the Sahaba Daru Nile phase, when desiccation in the Sahara caused residents of the Libyan oases to retreat into the Nile valley.[10] Among the Qadan culture sites is the Jebel Sahaba cemetery, which has been dated to the Mesolithic.[14]

Qadan peoples were the first to develop sickles and they also developed grinding stones independently to aid in the collecting and processing of these plant foods prior to consumption.[4] However, there are no indications of the use of these tools after around 10,000 BC, when hunter-gatherers replaced them.[4]

ஹரிப்பியன் பண்பாடு[தொகு]

The Harifians are viewed as migrating out of the Fayyum[b] and the eastern deserts of Egypt during the late Mesolithic to merge with the Pre-Pottery Neolithic B (PPNB)[b] culture, whose tool assemblage resembles that of the Harifian. This assimilation led to the Circum-Arabian Nomadic Pastoral Complex, a group of cultures that invented nomadic pastoralism, and may have been the original culture which spread Proto-Semitic languages throughout Mesopotamia.[17]

புதிய கற்காலம்[தொகு]

கீழ் எகிப்து[தொகு]

பையூம் பண்பாடு[தொகு]

Location of the Fayum oasis

Continued expansion of the desert forced the early ancestors of the Egyptians to settle around the Nile more permanently and adopt a more sedentary lifestyle during the Neolithic.

The period from 9000 to 6000 BC has left very little in the way of archaeological evidence. Around 6000 BC, Neolithic settlements appear all over Egypt.[18] Studies based on morphological,[19] genetic,[20][21][22][23][24] and archaeological data[15][25][26][27][28] have attributed these settlements to migrants from the Fertile Crescent in the Near East returning during the Egyptian and North African Neolithic, bringing agriculture to the region. Jared Diamond, in a non-scholarly work, proposes other regions in Africa independently developed agriculture at about the same time: the Ethiopian highlands, the Sahel, and West Africa.[29]

Arrowheads from Al Fayum.

Some morphological and post-cranial data has linked the earliest farming populations at Fayum, Merimde, and El-Badari, to Near Eastern populations.[30][31][32] However, the archaeological data also suggests that Near Eastern domesticates were incorporated into a pre-existing foraging strategy and only slowly developed into a full-blown lifestyle, contrary to what would be expected from settler colonists from the Near East.[c][34][35] Finally, the names for the Near Eastern domesticates imported into Egypt were not Sumerian or Proto-Semitic loan words,[36] which further diminishes the likelihood of a mass immigrant colonization of lower Egypt during the transition to agriculture.[37]

Weaving is evidenced for the first time during the Faiyum A Period. People of this period, unlike later Egyptians, buried their dead very close to, and sometimes inside, their settlements.[38]

Although archaeological sites reveal very little about this time, an examination of the many Egyptian words for "city" provide a hypothetical list of reasons why the Egyptians settled. In Upper Egypt, terminology indicates trade, protection of livestock, high ground for flood refuge, and sacred sites for deities.[39]

மெரிம்தி பண்பாடு[தொகு]

From about 5000 to 4200 BC the Merimde culture, so far only known from a big settlement site at the edge of the Western Delta, flourished in Lower Egypt. The culture has strong connections to the Faiyum A culture as well as the Levant. People lived in small huts, produced a simple undecorated pottery and had stone tools. Cattle, sheep, goats and pigs were held. Wheat, sorghum and barley were planted. The Merimde people buried their dead within the settlement and produced clay figurines.[40] The first Egyptian lifesize head made of clay comes from Merimde.[41]

எல் ஓமரி பண்பாடு[தொகு]

The El Omari culture is known from a small settlement near modern Cairo. People seem to have lived in huts, but only postholes and pits survive. The pottery is undecorated. Stone tools include small flakes, axes and sickles. Metal was not yet known.[42] Their sites were occupied from 4000 BC to the Archaic Period.[43]

மாதி பண்பாடு[தொகு]

The Maadi culture (also called Buto Maadi culture) is the most important Lower Egyptian prehistoric culture contemporary with Naqada I and II phases in Upper Egypt. The culture is best known from the site Maadi near Cairo, but is also attested in many other places in the Delta to the Faiyum region. This culture was marked by development in architecture and technology. It also followed its predecessor cultures when it comes to undecorated ceramics.[44]

Copper was known, and some copper adzes have been found. The pottery is simple and undecorated and shows, in some forms, strong connections to the southern Levant.[சான்று தேவை] People lived in small huts, partly dug into the ground. The dead were buried in cemeteries, but with few burial goods. The Maadi culture was replaced by the Naqada III culture; whether this happened by conquest or infiltration is still an open question.[45]

மேல் எகிப்து[தொகு]

தஸ்சியன் பண்பாடு[தொகு]

The Tasian culture was the next in Upper Egypt. This culture group is named for the burials found at Der Tasa, on the east bank of the Nile between Asyut and Akhmim. The Tasian culture group is notable for producing the earliest blacktop-ware, a type of red and brown pottery that is painted black on the top and interior.[38] This pottery is vital to the dating of Predynastic Egypt. Because all dates for the Predynastic period are tenuous at best, WMF Petrie developed a system called sequence dating by which the relative date, if not the absolute date, of any given Predynastic site can be ascertained by examining its pottery.

As the Predynastic period progressed, the handles on pottery evolved from functional to ornamental. The degree to which any given archaeological site has functional or ornamental pottery can also be used to determine the relative date of the site. Since there is little difference between Tasian ceramics and Badarian pottery, the Tasian Culture overlaps the Badarian range significantly.[46] From the Tasian period onward, it appears that Upper Egypt was influenced strongly by the culture of Lower Egypt.[47]

பதாரியன் பண்பாடு[தொகு]

Ancient Badarian mortuary figurine of a woman, held at the Louvre

The Badarian culture, from about 4400 to 4000 BC,[48] is named for the Badari site near Der Tasa. It followed the Tasian culture, but was so similar that many consider them one continuous period. The Badarian Culture continued to produce the kind of pottery called blacktop-ware (albeit much improved in quality) and was assigned Sequence Dating numbers 21–29.[46] The primary difference that prevents scholars from merging the two periods is that Badarian sites use copper in addition to stone and are thus chalcolithic settlements, while the Neolithic Tasian sites are still considered Stone Age.[46]

Badarian flint tools continued to develop into sharper and more shapely blades, and the first faience was developed.[49] Distinctly Badarian sites have been located from Nekhen to a little north of Abydos.[50] It appears that the Fayum A culture and the Badarian and Tasian Periods overlapped significantly; however, the Fayum A culture was considerably less agricultural and was still Neolithic in nature.[49][51]

நக்காடா பண்பாடு[தொகு]

செப்புக் காலம் காலத்திய வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் தொல்லியல் நக்காடா பண்பாட்டுக் காலம் கிமு 4,000 முதல் கிமு 3,000 முடிய விளங்கியது. நக்காடா எனும் பண்டைய எகிப்திய நகரத்தின் பெயரால் இப்பண்பாட்டிற்கு நக்காடா பண்பாடு எனத்தொல்லியல் அறிஞர்கள் பெயரிட்டனர். நக்காடா பண்பாட்டுக் காலத்தை முதலாம் நக்காடா, இரண்டாம் நக்காடா மற்றும் மூன்றாம் நக்காடா எனப்பிரிப்பர்.

அமராதியன் பண்பாடு (நக்காடா I)[தொகு]
கருப்பு சிவப்பு நிற சுடுமண் தாழி, (கிமு 3800-3500 BC)

முதல் நக்காடா காலத்தின் போது விளங்கிய அமராதியன் பண்பாடு கிமு 4,000 முதல் கிமு 3,500 முடிய விளங்கியது.[48] எல்-அம்ரா எனும் தொல்லியல் களத்தின் பெயரால் இப்பண்பாடு அமராதியன் பண்பாட்டிற்கு பெயரிட்டனர்.[49] இக்காலத்திய மட்பாண்டத்தில் மேற்பகுதி கருப்பு நிறமும், வெள்ளைக் குறுக்குக் கோடுகளும் கொண்டிருந்தது.[52]

இக்காலத்தில் மேல் எகிப்திற்கும், கீழ் எகிப்திற்கிடையே வணிகம் நடைபெற்றதை புதிய அகழ்வாராய்ச்சிகள் வெளிப்பட்ட தொல் பொருட்கள் மூலம் கண்டறிப்பட்டுள்ளது. எல்-அம்ராவில் கிடைத்த கல் பாண்டம் மற்றும் செப்பு பாண்டங்கள், சினாய் அல்லது நூபியா பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் எனக்கருதப்படுகிறது. [53] and a small amount of gold[52] were both definitely imported from Nubia. Trade with the oases also was likely.[53]

சிறு அளவிலான களிமண் செங்கற்கள் முதன்முதலாக அமராதியன் பண்பாட்டுக் காலத்தில் பயன்பட்டது. [54]கூடுதலாக முட்டை வடிவிலான அழகியத் தட்டுகள் இக்காலத்தில் பயன்படுத்தப்பட்டது. .[55][56]

ஜெர்சியன் பண்பாடு (நக்காடா II)[தொகு]
படகு உருவம் வரையப்பட்ட பானை

இரண்டாம் நக்காடா காலத்திலய ஜெர்சியன் பண்பாட்டுக் காலம் கிமு 3,500 முதல் கிமு 3200 முடிய விளங்கியது.[48] ஜெர்செக் தொல்லியல் களத்தின் பெயரால் இப்பண்பாட்டை அழைத்தனர். இக்காலத்தில் பண்டைய எகிப்தின் பண்பாடு வளர்ச்சியுற்றது. மேலும் இக்காலத்தில் துவக்க கால அரசமரபுகளுக்கு அடித்தளமிட்டது.

இப்பண்பாட்டுக் காலத்திய மட்பாண்டங்களில் அடர் சிவப்பு நிறத்துடன், விலங்குகள், மனிதர்கள், படகுகள் உருவங்கள் வரையப்பட்டிருந்தது.[57] இப்பண்பாட்டுக் காலத்தில் வேட்டைத் தொழிலுடன், நைல் நதி கரையோரங்களில் உணவு தானியங்கள் வேளாண்மை செய்யப்பட்டது.[57] [57]இக்காலத்தில் பல அறைகள் கொண்ட எகிப்திய நகரக் குடியிருப்புகள் சுட்ட களிமண் செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. [57]அனைத்து கருவிகளும் செப்பு உலோகத்தில் செய்யப்பட்டிருந்தன. [57] ref name="Gardiner 391"/>பெண்கள் வெள்ளி, தங்கத்தினால் செய்யப்பட்ட அழகிய நகைகள் அணிந்தனர். [57] தானியங்களை அரைக்கும் கருவிகள் பயன்படுத்தப்பட்டது.மெசொப்பொத்தேமியாவின் உரூக் பண்பாட்டுக் காலத்திய உருளை முத்திரைகள் எகிப்தின் தொல்லியல் அகழாய்வில் கண்டறியப்பட்டது.[58]

Gebel el-Arak knife (கிமு 3300-3200)
கத்தியின் தந்த கைப்பிடியின் பின்புறத்தில் பொறிக்கப்பட்ட உருவங்கள், அபிதோஸ்[59]
கத்தியின் கைப்பிடியில் மெசொப்பொத்தேமியாவின் விலங்குகளின் அரசன் உருவம்[59][60]
வண்ணம் தீட்டப்பட்ட சுடுமண் பெண் உருவம், கிமு 3500–3400 11 12 in × 5 12 in × 2 14 in (29.2 cm × 14.0 cm × 5.7 cm).
வரலாற்றுக்கு முந்தைய எகிப்து (நக்காடா III )[தொகு]
மூன்றாம் நக்காடா காலத்திய எருது உருவம் பொறித்த தட்டு

பண்டைய எகிப்தில் மூன்றாம் நக்காடா காலம் கிமு 3200 முதல் கிமு 3000 வரை விளங்கியது.[48]இக்காலத்தை பொதுவாக எகிப்தின் ஆதி வம்ச காலத்துடன் ஒப்பிடப்படுகிறது. இக்காலத்தில் நைல் நதியிலிருந்து கால்வாய்கள் முலம் வயல் பகுதிகளுக்கு நீர் கொண்டு சென்றனர். மேலும் இறந்த அரச குடும்பத்தினரின் உடல்கள் கல்லறைகள் கட்டி புதைத்தனர். வயல் பகுதிகளுக்கு [61]கெய்ரோவின் நகரபுறப்பகுதியான மாடியை உறுதியான அரணாக கட்டினர்.[62]

ஆதி எகிப்தின் காலக் கோடுகள்[தொகு]

(அனைத்து காலங்களும் தேரயமானது )
 • பிந்தைய பழைய கற்காலம், கிமு 40,00,000
  • அதேரியன் கற் கருவிகள் உற்பத்தி[4]
  • வாடி ஹால்பா பண்பாட்டுக் காலத்தில் பகுதி நிரந்தர குடியேற்றக் காலம்[4]
  • விலங்கு எலும்புகள் மற்றும் கொம்புகளிலிருந்து வேட்டை மற்றும் பிற ஆயுதகளை உற்பத்தி செய்தல்
 • புதிய கற்காலம் கிமு 11,00,000 முதல்
  • கிமு 10,500: நைல் நதியை ஒட்டிய காட்டுத் தானியங்கள் அறுவடை செய்தல், தானியங்களை அரைக்கும் கற்கள் மற்றும் அரிவாள்களை உற்பத்தி செய்தல்[4]
  • கிமு 8000 : நைல் நதி கரைகளில் மக்கள் குடியேறுதல், மையப்படுத்தப்பட்ட சமுதாயத்தை கட்டமைத்தல், வேளாண் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு நிரந்தர குடியிருப்புகளை அமைத்தல்.
  • கிமு 7500: பண்டைய அண்மை கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவிலிருந்து விலங்குகளை சகாராவிற்கு இறக்குமதி செய்தல்.
  • கிமு 7000 : கிழக்கு சகாராவில் வேளாண்மை-விலங்குகள் மூலம் தானியங்களை உற்பத்தி செய்தல்.
  • கிமு 7000: தெற்கு எகிப்தின் நப்தா பிளையா பிர்தேசத்தில் நைல் நதி அருகே பெரிய அளவில் நீர் நிலைகள் தோண்டப்பட்டு, பெரும் மனிதக் குடியிருப்புகள் நிறுவப்படல்
  • கிமு 6000 : போக்குவரத்திற்கு படகுகள் கட்டி நைல் நதியில் ஓட்டுதல்
  • கிமு 5500 : தெற்கு எகிப்தின் நப்தா பிளையா பிரதேசத்தில், பலி விலங்குகளை புதைக்க கல்-கூரை கொண்ட நிலத்தடி அறைகள் மற்றும் பிற நிலத்தடி வளாகங்கள் அமைத்தல்
  • கிமு 5000: தெற்கு எகிப்தின் நப்தா பிளையா பிரதேசத்தில் தொன்மையான வானவியல் அறியம் பெருங்கற்காலத்திய கல் கண்டறியப்பட்டது.[63][64]
  • கிமு 5000 : எகிப்தின் பாதாரியன் பண்பாட்டுக் காலத்திய தளவாடங்கள், மேசைகள், செவ்வக வடிவ வீடுகளின் மாதிரிகளும், மட்பாண்டங்கள், தட்டுகள், கோப்பைகள், கிண்ணங்கள், சீப்புகள் கண்டறியப்பட்டது.
  • கிமு 4400: நன்கு நெய்யப்பட்ட லினன் துணிக்ளின் துண்டுகள் கண்டறியப்பட்டது.[65]
 • கிமு 4,000 முதல், புதிய தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் பரவலாயிற்று

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. The Khormusan is defined as a Middle Palaeolithic industry while the Halfan is defined as an Epipalaeolithic industry. According to scholarly opinion the Khormusan and the Halfan are viewed as separate and distinct cultures.[8]
 2. 2.0 2.1 According to scholarly opinion the Harifian culture is derived from the Natufian culture in which the only characteristic that distinguishes it from the Natufian is the Harif point. It is viewed as an adaptation of Natufian hunter gatherers to the Negev and Sinai.[15] The Harifian are thought to have lasted only about three hundred years, then vanishing, followed by a thousand year hiatus during which the Negev and Sinai regions were uninhabitable.[15] Since the Harifian culture ended c. 12,000 BP[16] there could be no possible connection with the PPNB which began c. 10,500 BP.
 3. Settler colonists from the Near East would most likely have merged with the indigenous cultures resulting in a mixed economy with the agricultural aspect of the economy increasing in frequency through time, which is what the archaeological record more precisely indicates. Both pottery, lithics, and economy with Near Eastern characteristics, and lithics with African characteristics are present in the Fayum A culture.[33]

மேற்கோள்கள்[தொகு]

 1. Leprohon, Ronald, J. (2013). The great name : ancient Egyptian royal titulary. Society of Biblical Literature. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-58983-735-5. 
 2. Redford, Donald B. (1992). Egypt, Canaan, and Israel in Ancient Times. Princeton: University Press. பக். 10. https://archive.org/details/egyptcanaanisrae00redf. 
 3. Langer, William L., தொகுப்பாசிரியர் (1972). An Encyclopedia of World History (5th ). Boston, MA: Houghton Mifflin Company. பக். 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-395-13592-3. https://archive.org/details/encyclopediaworl00will/page/9. 
 4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 "Ancient Egyptian Culture: Paleolithic Egypt". Emuseum. Minnesota: Minnesota State University. மூல முகவரியிலிருந்து 1 June 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 April 2012.
 5. "Dental Anthropology". Anthropology.osu.edu. மூல முகவரியிலிருந்து 29 October 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-10-25.
 6. Bouchneba, L.; Crevecoeur, I. (2009). "The inner ear of Nazlet Khater 2 (Upper Paleolithic, Egypt)". Journal of Human Evolution 56 (3): 257–262. doi:10.1016/j.jhevol.2008.12.003. பப்மெட்:19144388. 
 7. "Late Palaeolithic Hunter-Gatherers in the Nile Valley of Nubia and Upper Egypt". South-Eastern Mediterranean Peoples Between 130,000 and 10,000 years ago. (2014). Oxbow Books. 89–125. 
 8. "Prehistory of Nubia". Numibia.net. மூல முகவரியிலிருந்து 29 October 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-10-25.
 9. Reynes, Midant-Beatrix (2000). The Prehistory of Egypt: From the First Egyptians to the First Pharohs. Wiley-Blackwell. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-631-21787-8. 
 10. 10.0 10.1 10.2 Grimal, Nicolas (1988). A History of Ancient Egypt. Librairie Arthéme Fayard. பக். 21. 
 11. 11.0 11.1 Phillipson, DW: African Archaeology p. 149. Cambridge University Press, 2005.
 12. 12.0 12.1 Shaw, I & Jameson, R: A Dictionary of Archaeology, p. 136. Blackwell Publishers Ltd, 2002.
 13. Darvill, T: The Concise Oxford Dictionary of Archaeology, Copyright © 2002, 2003 by Oxford University Press.
 14. Kelly, Raymond (October 2005). "The evolution of lethal intergroup violence". PNAS 102 (43): 24–29. doi:10.1073/pnas.0505955102. பப்மெட்:16129826. Bibcode: 2005PNAS..10215294K. 
 15. 15.0 15.1 15.2 Bar Yosef, Ofer (1998). "The Natufian Culture in the Levant, Threshold to the Origins of Agriculture". Evolutionary Anthropology 6 (5): 159–177. doi:10.1002/(sici)1520-6505(1998)6:5<159::aid-evan4>3.0.co;2-7. https://semanticscholar.org/paper/a55a1fde182dadd5488bce10f3d3b478d6bf47f6. 
 16. Richter, Tobias (2011). "Interaction before Agriculture: Exchanging Material and Sharing Knowledge in the Final Pleistocene Levant". Cambridge Archaeological Journal 21 (1): 95–114. doi:10.1017/S0959774311000060. http://discovery.ucl.ac.uk/1343637/1/download20.pdf. 
 17. Juris, Zarins (November 1990). "Early Pastoral Nomadism and the Settlement of Lower Mesopotamia". Bulletin of the American Schools of Oriental Research (280): 31–65. 
 18. Redford, Donald B (1992). Egypt, Canaan, and Israel in Ancient Times. Princeton: University Press. பக். 6. https://archive.org/details/egyptcanaanisrae00redf. 
 19. Brace, C. Loring; Seguchi, Noriko; Quintyn, Conrad B.; Fox, Sherry C.; Nelson, A. Russell; Manolis, Sotiris K.; Qifeng, Pan (2006). "The questionable contribution of the Neolithic and the Bronze Age to European craniofacial form". Proceedings of the National Academy of Sciences of the United States of America 103 (1): 242–247. doi:10.1073/pnas.0509801102. பப்மெட்:16371462. Bibcode: 2006PNAS..103..242B. 
 20. Chicki, L; Nichols, RA; Barbujani, G; Beaumont, MA (2002). "Y genetic data support the Neolithic demic diffusion model". Proc. Natl. Acad. Sci. USA 99 (17): 11008–11013. doi:10.1073/pnas.162158799. பப்மெட்:12167671. பப்மெட் சென்ட்ரல்:123201. Bibcode: 2002PNAS...9911008C. http://www.pnas.org/cgi/reprint/99/17/11008. 
 21. "Estimating the Impact of Prehistoric Admixture on the Genome of Europeans, Dupanloup et al., 2004". Mbe.oxfordjournals.org. பார்த்த நாள் 1 May 2012.
 22. Semino, OExpression error: Unrecognized word "etal". (May 2004). "Origin, Diffusion, and Differentiation of Y-Chromosome Haplogroups E and J: Inferences on the Neolithization of Europe and Later Migratory Events in the Mediterranean Area, 2004". Am. J. Hum. Genet. 74 (5): 1023–34. doi:10.1086/386295. பப்மெட்:15069642. 
 23. Cavalli-Sforza (1997). "Paleolithic and Neolithic lineages in the European mitochondrial gene pool". Am J Hum Genet 61 (1): 247–54. doi:10.1016/S0002-9297(07)64303-1. பப்மெட்:9246011. பப்மெட் சென்ட்ரல்:1715849. http://www.pubmedcentral.nih.gov/picrender.fcgi?artid=1715849&blobtype=pdf. பார்த்த நாள்: 1 May 2012. 
 24. Chikhi (21 July 1998). "Clines of nuclear DNA markers suggest a largely Neolithic ancestry of the European gene". PNAS 95 (15): 9053–9058. doi:10.1073/pnas.95.15.9053. பப்மெட்:9671803. பப்மெட் சென்ட்ரல்:21201. Bibcode: 1998PNAS...95.9053C. http://www.pnas.org/cgi/reprint/95/15/9053. பார்த்த நாள்: 1 May 2012. 
 25. Zvelebil, M. (1986). Hunters in Transition: Mesolithic Societies and the Transition to Farming. Cambridge, UK: Cambridge University Press. பக். 5–15, 167–188. 
 26. Bellwood, P. (2005). First Farmers: The Origins of Agricultural Societies. Malden, MA: Blackwell. 
 27. Dokládal, M.; Brožek, J. (1961). "Physical Anthropology in Czechoslovakia: Recent Developments". Current Anthropology 2 (5): 455–477. doi:10.1086/200228. 
 28. Zvelebil, M. (1989). "On the transition to farming in Europe, or what was spreading with the Neolithic: a reply to Ammerman (1989)". Antiquity 63 (239): 379–383. doi:10.1017/S0003598X00076110. 
 29. Jared Diamond (1999). Guns, Germs, and Steel. New York: Norton Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-393-31755-2. 
 30. Smith, P. (2002) The palaeo-biological evidence for admixture between populations in the southern Levant and Egypt in the fourth to third millennia BCE. In: Egypt and the Levant: Interrelations from the 4th through the Early 3rd Millennium BCE, London–New York: Leicester University Press, 118–128
 31. Keita, S.O.Y. (2005). "Early Nile Valley Farmers from El-Badari: Aboriginals or "European" Agro-Nostratic Immigrants? Craniometric Affinities Considered With Other Data". Journal of Black Studies 36 (2): 191–208. doi:10.1177/0021934704265912. 
 32. Kemp, B. 2005 "Ancient Egypt Anatomy of a Civilisation". Routledge. p. 52–60
 33. Shirai, Noriyuki (2010). The Archaeology of the First Farmer-Herders in Egypt: New Insights into the Fayum Epipalaeolithic. Archaeological Studies Leiden University. Leiden University Press. 
 34. Wetterstrom, W. (1993). Shaw, T.. ed. Archaeology of Africa. London: Routledge. பக். 165–226. 
 35. Rahmani, N. (2003). "Le Capsien typique et le Capsien supérieur". Cambridge Monographs in Archaeology (Cambridge: Cambridge University Press) (57). 
 36. Keita, S. O. Y.; Boyce, A. J. (2005). "Genetics, Egypt and History: Interpreting Geographical Patterns of a Y-Chromosome Variation". History in Africa 32: 221–46. doi:10.1353/hia.2005.0013. 
 37. Ehret, C; Keita, SOY; Newman, P (2004). "The Origins of Afroasiatic a response to Diamond and Bellwood (2003)". Science 306 (5702): 1680. doi:10.1126/science.306.5702.1680c. பப்மெட்:15576591. 
 38. 38.0 38.1 Gardiner, Alan (1964). Egypt of the Pharaohs. Oxford: University Press. பக். 388. 
 39. Redford, Donald B. (1992). Egypt, Canaan, and Israel in Ancient Times. Princeton: University Press. பக். 8. https://archive.org/details/egyptcanaanisrae00redf. 
 40. Eiwanger, Josef (1999). Bard, Kathryn A.. ed. Encyclopedia of the Archaeology of Ancient Egypt. London/New York. பக். 501–505. 
 41. "picture of the Merimde head" (de). Auswaertiges-amt.de. மூல முகவரியிலிருந்து 2 March 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 1 May 2012.
 42. Mortensen, Bodil (1999). Bard, Kathryn A.. ed. Encyclopedia of the Archaeology of Ancient Egypt. London/New York. பக். 592–594. 
 43. "El-Omari". Mankato: Minnesota State University. மூல முகவரியிலிருந்து 15 June 2010 அன்று பரணிடப்பட்டது.
 44. "Predynastic Period in Egypt". https://www.ancient.eu/Predynastic_Period_in_Egypt/. 
 45. Seeher, Jürgen (1999). Bard, Kathryn A.. ed. Encyclopedia of the Archaeology of Ancient Egypt. London/New York. பக். 455–458. 
 46. 46.0 46.1 46.2 Gardiner, Alan, Egypt of the Pharaohs (Oxford: University Press, 1964), p. 389.
 47. Grimal, Nicolas. A History of Ancient Egypt. p.35. Librairie Arthéme Fayard, 1988.
 48. 48.0 48.1 48.2 48.3 Shaw, Ian, தொகுப்பாசிரியர் (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. பக். 479. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-815034-2. https://archive.org/details/oxfordhisto00shaw/page/479. 
 49. 49.0 49.1 49.2 Grimal, Nicolas. A History of Ancient Egypt. p.24. Librairie Arthéme Fayard, 1988
 50. Gardiner, Alan, Egypt of the Pharaohs (Oxford: University Press, 1964), p. 391.
 51. Newell, G.D. "A re-examination of the Badarian Culture" Academia.edu, 2012
 52. 52.0 52.1 Gardiner, Alan, Egypt of the Pharaohs (Oxford: University Press, 1964), p. 390.
 53. 53.0 53.1 Grimal, Nicolas. A History of Ancient Egypt. p. 28. Librairie Arthéme Fayard, 1988
 54. Redford, Donald B. Egypt, Canaan, and Israel in Ancient Times. Princeton: University Press, 1992, p. 7.
 55. Gardiner, Alan, Egypt of the Pharaohs. Oxford: University Press, 1964, p. 393.
 56. Newell, G. D., "The Relative chronology of PNC I" (Academia.Edu: 2012)
 57. 57.0 57.1 57.2 57.3 57.4 57.5 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Redford 16 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 58. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Redford 17 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 59. 59.0 59.1 "Site officiel du musée du Louvre".
 60. Cooper, Jerrol S. (1996) (in en). The Study of the Ancient Near East in the Twenty-first Century: The William Foxwell Albright Centennial Conference. Eisenbrauns. பக். 10–14. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780931464966. https://books.google.com/books?id=3hc1Yp0VcjoC&pg=PA10. 
 61. "Naqada III". Faiyum.com. பார்த்த நாள் 1 May 2012.
 62. "Maadi Culture". பார்த்த நாள் 3 April 2018.
 63. Malville, J. McKim (2015), "Astronomy at Nabta Playa, Egypt", in Ruggles, C.L.N. (ed.), Handbook of Archaeoastronomy and Ethnoastronomy, 2, New York: Springer Science+Business Media, pp. 1079–1091, ISBN 978-1-4614-6140-1
 64. Belmonte, Juan Antonio (2010), "Ancient Egypt", in Ruggles, Clive; Cotte, Michel (eds.), Heritage Sites of Astronomy and Archaeoastronomy in the context of the UNESCO World Heritage Convention: A Thematic Study, Paris: International Council on Monuments and Sites/International Astronomical Union, pp. 119–129, ISBN 978-2-918086-07-9
 65. "linen fragment". Digitalegypt.ucl.ac.uk. பார்த்த நாள் 1 May 2012.
 66. Shaw (2000), p. 61
 67. Brooks, Nick (2006). "Cultural responses to aridity in the Middle Holocene and increased social complexity". Quaternary International 151 (1): 29–49. doi:10.1016/j.quaint.2006.01.013. Bibcode: 2006QuInt.151...29B. 
 68. "Iron beads were worn in Egypt as early as 4000 B.C., but these were of meteoric iron, evidently shaped by the rubbing process used in shaping implements of stone", quoted under the heading "Columbia Encyclopedia: Iron Age" at Iron Age, Answers.com. Also, see History of ferrous metallurgy#Meteoric iron—"Around 4000 BC small items, such as the tips of spears and ornaments, were being fashioned from iron recovered from meteorites" – attributed to R. F. Tylecote, A History of Metallurgy (2nd edition, 1992), p. 3.

வெளி இணைப்புகள்[தொகு]