குறுங்கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எகிப்திய மொழியில் அதின் கடவுளின் பெயர் பொறித்த குறுங்கல்வெட்டு, அமர்னா
பார்வோன் மூன்றாம் தூத்மோஸ் பெயர் பொறித்த குறுங்கல்வெட்டு, கர்னாக்
கல்தூணில் 18-ஆம் வம்சத்தின் பார்வோன் அக்கெனதென், ராணி நெஃபர்டீட்டீ மற்றும் கடவுள் அதின் பெயர் பொறித்த குறுங்கல்வெட்டுகள்

எகிப்திய குறுங்கல்வெட்டுகள் (cartouche), உருளை வடிவத்தில் அமைந்த மிகச்சிறு கற்பலகையில், எகிப்திய மொழியில் இருக்கும். இக்குறுங்கல்வெட்டுகளில் சிற்பங்கள் இல்லாது, பார்வோன்கள் அல்லது எகிப்தியக் கடவுள்களின் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கும். இக்குறுங்கல்வெட்டில் எகிப்திய மொழி எழுத்துகள் மேலிருந்து கீழாகவும் அல்லது இடமிருந்து வலமாகவும் எழுதப்பட்டிருக்கும். [1] எகிப்தின் மூன்றாம் வம்ச பார்வோன்களின் பெயரும், பட்டப் பெயர்களும் பொறித்த குறுங்கல்வெட்டுகள் எடுத்துக்காட்டாக உள்ள்து.

அபிதோஸ் மன்னர்கள் பட்டியல் குறுங்கல்வெட்டுத் தொகுதிகளாக கொண்டுள்ளது.


எகிப்திய பார்வோன் முதலாம் சேத்தி ஆட்சிக் காலத்தில் (கிமு 1290 - 1279) அபிதோஸ் கோயில் சுவரின் கற்பலகையில் குறுங்கல்வெட்டுகளாக அபிதோஸ் மன்னர்கள் பட்டியல்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cartouches
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cartouche (hieroglyph)
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுங்கல்வெட்டு&oldid=3324574" இருந்து மீள்விக்கப்பட்டது