ஜெதெப்பிரே பிரமிடு
ஜெதெப்பிரே பிரமிடு | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() மன்னர் ஜெதெப்பிரேவின் சிதைந்த பிரமிடு | |||||||||||||||||
ஆள்கூறுகள் | 30°01′56″N 31°04′29″E / 30.03222°N 31.07472°E | ||||||||||||||||
பழங்காலப் பெயர் |
Sḥdu Ḏd-f-Rˀ[1] Sehedu Djed-ef-re "Djedefre's starry sky"[2] "Djedefre is a sehed-star"[3] | ||||||||||||||||
கட்டப்பட்டது | எகிப்தின் நான்காம் வம்சம் | ||||||||||||||||
வகை | பிரமிடு | ||||||||||||||||
உயரம் | 67 m (220 ft; 128 cu) (original)[4] 11.4 m (37 ft; 21.8 cu) (present)[5] | ||||||||||||||||
அடி | 106 m (348 ft; 202 cu)[5][4] | ||||||||||||||||
கனவளவு | 131,043 m3 (171,398 cu yd)[6] | ||||||||||||||||
சரிவு | 51°[5] to 52°[4] |
ஜெதெப்பிரே பிரமிடு (Pyramid of Djedefre) பண்டையெ எகிப்தை கிமு 25-ஆம் நூற்றாண்டில் ஆண்ட நான்காம் வம்ச மன்னர் கூபுவின் மகனும் பார்வோனும் ஆன ஜெதெப்பிரே வடக்கு எகிப்தில் உள்ள கீசாவுக்கு அருகில் அபு ரவாஷ் எனும் நகரத்தில் உள்ள முழுவதும் கட்டி முடிக்காத பிரமிடு ஆகும்[7][8]. தற்போது இந்த பிரமிடு மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. இந்த பிரமிடில் மன்னர் ஜெதெப்பிரேவின் நித்திய வீடு அமைந்துள்ளது.
இப்பிரமிடின் அடிப்பாகம் 106 m (348 ft; 202 cu) மற்றும் 131,043 m3 (171,398 cu yd)[6] கணபரிமாணம் கொண்டது.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Budge 1920, ப. 684b–685a.
- ↑ Verner 2001d, ப. 217.
- ↑ Edwards 1975, ப. 297.
- ↑ 4.0 4.1 4.2 Lehner 2008, ப. 17.
- ↑ 5.0 5.1 5.2 Verner 2001d, ப. 462.
- ↑ 6.0 6.1 Bárta 2005, ப. 180.
- ↑ "Could Djedefre's Pyramid be a Solar Temple?".
- ↑ "CyberScribe 178" (PDF). www.fitzmuseum.cam.ac.uk. 2010. 2015-11-23 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2020-07-15 அன்று பார்க்கப்பட்டது.
ஆதராங்கள்[தொகு]
- Bárta, Miroslav (2005). "Location of the Old Kingdom Pyramids in Egypt". Cambridge Archaeological Journal 15 (2): 177. doi:10.1017/s0959774305000090.
- E. A. Wallis Budge (1920). An Egyptian Hieroglyphic Dictionary: With an index of English words, King List and Geographical List with Indexes, List of Hieroglyphic Characters, Coptic and Semitic Alphabets, etc. 2. London: J. Murray. இணையக் கணினி நூலக மையம்:697736910.
- Iorwerth Eiddon Stephen Edwards (1975). The pyramids of Egypt. Harmondsworth: Penguin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-14-020168-0. https://archive.org/details/pyramidsofegypt00edwa.
- Lehner, Mark (2008). The Complete Pyramids. New York: Thames & Hudson. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-500-28547-3.
- Verner, Miroslav (2001d). The Pyramids: The Mystery, Culture and Science of Egypt's Great Monuments. New York: Grove Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8021-1703-8. https://archive.org/details/pyramidscomplete00vern.