மெனப்தா கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மெனப்தா நடுகல்
Merenptah Israel Stele Cairo.jpg
மெனப்தா நடுகல்
செய்பொருள் கருங்கல்
எழுத்து பண்டைய எகிப்திய இரகசிய எழுத்துக்கள்
உருவாக்கம் அண். கி.மு 1208
கண்டுபிடிப்பு 1896
தற்போதைய இடம் எகிப்து நூதனசாலை, கெய்ரோ
அடையாளம் JE 31408

மெனப்தா கல்வெட்டு (Merneptah Stele), இசுரயேல் கல்வெட்டு அல்லது மெனப்தா வெற்றிச் சின்னம் என்பது பண்டய எகிப்திய அரசனான மெனப்தாவினால் உருவாக்கப்பட்ட வெற்றிச் சின்னமாகும். மெனப்தா அரசனின் கல்வெட்டு 1896 இல் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போது எகிப்தின் தீபையில் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது கெய்ரோவிலுள்ள எகிப்து நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளது.[1][2]

இது வரலாற்று முக்கியத்துவம் பெறுவதற்கு இதில் காணப்படுகின்ற இசுரவேல் பற்றிய சிறு குறிப்பே காரணமாகும்.[2] இதுவே இசுரவேல் எனும் மக்கள் கானானில் வாழ்ந்ததை உறுதிப்படுத்தும் மிக முந்தய ஆதாரமாக விளங்குகின்றது. வேதாகமத்தின் கால எல்லையை வரையறுப்பதற்கும் இது முக்கியமாகின்றது.

மெனப்தா கல்வெட்டின் உள்ளடக்கம்[தொகு]

இக்கல்வெட்டானது கி.மு 1206-1203 இல் மெனப்தா எனகிற எகிப்திய பார்வோன் மன்னனின் பெலிஸ்தியா அல்லது கானான் தேசத்திற்கு எதிராக பெற்ற வெற்றிகளை வரிசைப்படுத்துகின்றது, இவற்றுள் இஸ்ரயேல் எனும் நாடும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மேசேயால் எகிப்திலிருந்து கூட்டி வரப்பட்ட மக்கள் கானான் தேசத்தில் 1200 ஆண்டளவில் படை பலமுள்ள அரசாக காணப்பட்டிருக்கின்றது என்பதற்கு இது சாண்றாக விளங்குகின்றது.

வரி 27[தொகு]

இசுரேல் என்பதைக் குறிக்கும் வரி:

iiz
Z1s Z1s
r
iAr
Z1
T14A1 B1
Z2s
f
k
t
G36
[lower-alpha 1]
b
n
O1
r
t
N33B
Z2
f





ysrỉꜣr fk.t bn pr.t =f
Israel waste [negative] seed/grain his/its
இசுரேல் பயனற்ற [மாறான] விதை/தானியம் அவனுடைய/அதனுடைய

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. In the original text, the bird (a swallow) is placed below the t sign (a semicircle) but for reasons of legibility, the bird is here placed next to the t sign.

மேற்கோள்கள்[தொகு]

  1. Drower 1985, பக். 221.
  2. 2.0 2.1 Redmount 2001, பக். 71–72, 97.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெனப்தா_கல்வெட்டு&oldid=1981199" இருந்து மீள்விக்கப்பட்டது