உள்ளடக்கத்துக்குச் செல்

மூன்றாம் அமென்கோதேப்பின் பெருஞ்சிலைகள்

ஆள்கூறுகள்: 25°43′14″N 32°36′38″E / 25.72056°N 32.61056°E / 25.72056; 32.61056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாம் அமென்கோதேப்பின் பெருஞ்சிலைகள்
மூன்றாம் அமென்கோதேப்பின் பெருஞ்சிலைகள், 2015
ஆள்கூறுகள்25°43′14″N 32°36′38″E / 25.72056°N 32.61056°E / 25.72056; 32.61056
இடம்அல்-உக்சுர் நகரத்தின் மேற்கு பக்கம்
வகைசிலை
கட்டுமானப் பொருள்வண்ணப் படிகக்கல்
உயரம்18 m (60 அடி)
முடிவுற்ற நாள்கிமு 1350
அர்ப்பணிப்புமூன்றாம் அமென்கோதேப்

மூன்றாம் அமென்கோதேப்பின் பெருஞ்சிலைகள் (Colossi of Memnon (அரபு மொழி: el-Colossat or es-Salamat) பண்டைய எகிப்தின் புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட எகிப்தின் பதினெட்டாவது வம்சத்தின் 9-வது பார்வோன் மூன்றாம் அமென்கோதேப்பின் வண்ண நிறப் படிகக்கல்லான இரு பெரும் சிலைகளாகும். மன்னர் மூன்றாம் அமென்கோதேப்பின் நினைவாக எழுப்பட்ட கல்லறைக் கோயிலின் நுழைவாயிலின் முன்பாக இப்பெருஞ்சிலைகள் நிறுவப்பட்டது. இது அல்-உக்சுர் நகரத்தின் மேற்கு பக்கத்தில் உள்ளது.[1][2]

இப்பெருஞ்சிலைகள் வண்ண நிற படிக்கற்களால் தற்கால கெய்ரோ நகரத்திற்கு அருகில் லக்சரில் உள்ளது. இச்சிலையின் அடிப்பாகம் 4 மீட்டர் உயரமும், ஒவ்வொரு சிலைளும் 18 மீட்டர் உயரமும், 720 டன் எடையும் கொண்டது.[3]தற்போது இரண்டு சிலைகளும் மிகவும் சேதமடைந்துள்ளது.

படக்காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

Citations

[தொகு]
  1. "Luxor, Egypt". BBC News இம் மூலத்தில் இருந்து 2013-04-19 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130419153726/http://news.bbc.co.uk/dna/place-lancashire/plain/A2082845. 
  2. Wilfong, T.; S. Sidebotham; J. Keenan; DARMC; R. Talbert; S. Gillies; T. Elliott; J. Becker. "Places: 786066 (Memnon Colossi)". Pleiades. பார்க்கப்பட்ட நாள் March 22, 2013.
  3. R. F. Heizer; F. Stross; T. R. Hester; A. Albee; I. Perlman; F. Asaro; H. Bowman (1973-12-21). "The Colossi of Memnon Revisited". Science (Science magazine) 182 (4118): 1219–1225. doi:10.1126/science.182.4118.1219. பப்மெட்:17811309. 

ஆதார நூல்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Colossi of Memnon
என்பதில் ஊடகங்கள் உள்ளன.