உள்ளடக்கத்துக்குச் செல்

பண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டு இராணி - ஆட்செப்சுட்டு கல்லரையிலுள்ள படம்.

பண்டு (Land of Punt) என்பது பண்டைய எகிப்து நாட்டின் வணிகப் பங்காளி நாடு என்று எகிப்திய வரலாற்று இலக்கியங்கள் குறிக்கின்றன. இது தற்போது எங்குள்ளது என்பது பற்றி அறிஞர்களிடம் பலதரப்பட்ட கருத்துக்கள் உள்ளன. பண்டு மொழிகள் பேசிய பாண்டு மக்கள் ஆப்பிரிக்காவின் தற்கால் சூடான், சோமாலியா, சிபூட்டி, எரித்திரியா பகுதிகளில் வாழ்ந்தவர்களை குறிக்கும்.[1] மற்றொரு ஆராய்ச்சி இதை எத்தியோப்பியா நாடென்றும் கூறுகிறது.[2]

எகிப்தியர்களின் பண்டு நாட்டு படை எடுப்புகள்

[தொகு]
பண்டைய எகிப்திய இராணி ஆட்செப்சுட்டுவின் 9ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தின் பண்டு மீதான படையெடுப்பு வீரர்களின் ஒவியம்

எகிப்தின் பதினொன்றாம் வம்சத்தின் பார்வோன் இரண்டாம் மெண்டுகொதேப் (ஆட்சிக் காலம்:கிமு 2061 - 2010) பண்டு நகரத்தைக் கைப்பற்றி எகிப்தின் மத்தியகால இராச்சியத்துடன் இணைத்தார்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dimitri Meeks - Chapter 4 - “Locating Punt” from the book “Mysterious Lands”, by David B. O'Connor and Stephen Quirke.
  2. owenjarus (23 ஏப்ரல் 2010). "Baboon Mummy Tests Reveal Ethiopia and Eritrea as Ancient Egyptians' 'Land of Punt'". heritage-key. பார்க்கப்பட்ட நாள் 24 சூலை 2012. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டு&oldid=3578432" இலிருந்து மீள்விக்கப்பட்டது