மூன்றாம் நக்காடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மூன்றாம் நக்காடா காலம்
[[File:
மூன்றாம் நக்காடா is located in Egypt
நக்காடா]
நக்காடா]
மூன்றாம் நக்காடா (Egypt)
|264px|alt=]]
Geographical rangeபண்டைய எகிப்திய சமயம்
காலப்பகுதிதுவக்க வெண்கலக் காலம் I
காலம்ஏறத்தாழ கிமு 3,200 – கிமு 3,150
முக்கிய களங்கள்நக்காடா
முந்தியதுஇரண்டாம் நக்காடா காலம்
பிந்தியதுவரலாற்றுக்கு முந்தைய எகிப்து
மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்துகளை ஒன்று படுத்தியதை நினைவு கூறும் மன்னர் நார்மெரின் சிற்பத்தட்டின் மேல் புறத்தில் வவ்வால் உருவங்களும், நடுவில் இரண்டு விலங்குகள் உருவமும் கொண்டுள்ளது

மூன்றாம் நக்காடா காலம் (Naqada III) இது வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் நக்காடா பண்பாட்டின் இறுதிக் காலம் ஆகும். மூன்றாம் நக்காடா மன்னர்கள் கிமு 3,200 முதல் கிமு 3,000 வரை பண்டைய எகிப்தை ஆண்டனர்.[1] நக்காடா பண்பாட்டுக் காலத்தில், எகிப்தை ஆண்ட மூன்று மன்னர்களின் பெயர்கள் மட்பாண்டங்களிலும், நினைவுச் சின்னங்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் நக்காடா காலத்தில் மேல் எகிப்தின் நைல் நதி கரைப் பகுதிகளில் தினீஸ், நக்காடா மற்றும் நெக்கேன் போன்ற சிறிய நகர இராச்சியங்கள் தோன்றத் துவங்கியது. நக்காடா இராச்சிய மன்னர் தினீஸ் மற்றும் நெக்கேன் நகர இராச்சியங்களை வென்று, பின் கீழ் எகிப்தின் நைல் நதி வடிநிலப்பகுதிகளையும் வென்றார்.

பெரும்பாலான எகிப்தியவியல் அறிஞர்கள், மன்னர் நார்மெரை, வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் இறுதி மன்னராகவும், எகிப்தின் துவக்க அரசமரபின் முதல் மன்னராகவும் கருதுகின்றனர். இவர் முதலை மன்னருக்கு பின்னர் எகிப்தை ஆட்சி செய்தவராக கருதப்படுகிறார். [2]

நக்காடா பண்பாட்டுக் காலத்திய தொல்பொருட்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Shaw 2000, பக். 479.
  2. Shaw 2000, பக். 71.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Naqada III
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  • Naqada III: Dynasty 0
  • "Unification Theories", Naqadan in Egypt, UK: UCL.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_நக்காடா&oldid=2993409" இருந்து மீள்விக்கப்பட்டது