கல்தூபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
24 மீட்டர் (79 அடி) உயரம் கொண்ட அக்சும் கல்தூபி [1]
23 மீட்டர் உயரம், 250 மெட்ரிக் டன் கொண்ட கல்தூபி, அல்-உக்சுர்

கல்தூபி (obelisk) உயரமான, நான்கு பக்கங்கள் கொண்ட, மேலேச் செல்ல குறுகலாகவும், உச்சியில் பிரமிடு வடிவ அமைப்புக் கொண்டது. இது ஒரே கருங்கல்லில் செதுக்கப்பட்ட கல்தூணாகும்.[2] இக்கல்தூபிகள் முதலில் பண்டைய எகிப்திய மன்னர்கள் அடைந்த வெற்றிகள் குறித்து எழுப்பப்பட்டது.

பண்டைய எகிப்தியக் கட்டிடக் கலைஞர்கள் இக்கல்தூபியை, பண்டைய எகிப்திய மொழியில் தெக்ஹெனு என அழைத்தனர். பண்டைய கிரேக்கர்கள் இதனை ஒபேலிஸ்கோஸ் என அழைத்தனர். பின்னர் லத்தீன் மற்றும் ஆங்கிலத்திலும் இதனை ஒபேலிஸ்க் என அழைத்தனர். [3]

இது போன்ற கல்தூபிகள் பண்டைய எத்தியோப்பியா, எகிப்து, கிரேக்கம் மற்றும் உரோம் நாடுகளில் வெற்றிச் சின்னங்களாக எழுப்பப்பட்டது.

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • Curran, Brian A., Anthony Grafton, Pamela O. Long, and Benjamin Weiss. Obelisk: A History. Cambridge, MA: MIT Press, 2009. ISBN 978-0-262-51270-1.
  • Chaney, Edward, "Roma Britannica and the Cultural Memory of Egypt: Lord Arundel and the Obelisk of Domitian", in Roma Britannica: Art Patronage and Cultural Exchange in Eighteenth-Century Rome, eds. D. Marshall, K. Wolfe and S. Russell, British School at Rome, 2011, pp. 147–70.
  • Iversen, Erik, Obelisks in exile. Copenhagen, Vol. 1 1968, Vol. 2 1972
  • Wirsching, Armin, Obelisken transportieren und aufrichten in Aegypten und in Rom. Norderstedt: Books on Demand 2007 (3rd ed. 2013), ISBN 978-3-8334-8513-8
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்தூபி&oldid=2678364" இருந்து மீள்விக்கப்பட்டது