நைல் ஆற்றின் புரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நைல் ஆற்றின் புரைகள் (Cataracts of the Nile) என்பது சூடான் நாட்டின் கார்ட்டூம் மற்றும் தெற்கு எகிப்தின் அஸ்வான் இடையே நைல் நதி பாயும் போது 6 இடங்களில் ஆழமற்ற பகுதிகளில் பாறைகள் மற்றும் கற்களிடையே மெதுவாகப் பாய்கின்ற காரணத்தினால் இதனை நைல் ஆற்றின் புரைகள் என்பர்.[1][2] இப்பகுதியில் நைல் ஆற்றின் நீர் சிறிய கற்பாறைகள் மற்றும் கற்களால் நதி படுகையில் இருந்து வெளியேறுகிறது. இதனால் நைல் ஆற்றின் நடுவே பல பாறைத் தீவுகள் உண்டாகிறது. இதனால் இந்த வெள்ளை நைல் ஆற்றின் நீரோட்டம் மெதுவாகச் செல்வதுடன், நைல் ஆறும் ஆழமற்றும் உள்ளது.

நைல் ஆற்றின் 6 புரைகள்[தொகு]

வடக்கிலிருந்து தெற்கே:

எகிப்தில்[தொகு]

சூடானில்[தொகு]

படக்காட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=நைல்_ஆற்றின்_புரைகள்&oldid=3172596" இருந்து மீள்விக்கப்பட்டது