உள்ளடக்கத்துக்குச் செல்

பாரோக்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்வோன் of பண்டைய எகிப்து
முன்னாள் மன்னராட்சி
கீழ் எகிப்தை குறிக்கும் சிவப்பு நிற மகுடமும் மற்றும் மேல் எகிப்தை குறிக்கும் வெள்ளை நிற மகுடமும் இணைந்து காட்சியளிகிறது.
வலது கையில் செங்கோலும், இடது கையில் ஆங்க் சின்னம் பொறித்த சிலுவையுடன் காட்சியளிக்கும் பண்டைய எகிப்திய பார்வோன்
முதல் மன்னர் நார்மெர் என்ற மெனஸ்
கடைசி மன்னர்
[2]
Appointer தெய்வீக மன்னர்
மன்னராட்சி துவங்கியது கிமு 3100
மன்னராட்சி முடிவுற்றது

இந்த கட்டுரையில் பண்டைய எகிப்தின் பாரோக்களின் பட்டியல் உள்ளது. கிமு 3,100 ஆண்டிற்கு முன்னிலிருந்து பண்டைய எகிப்தின் முதல் வம்ச காலம் முதல், கிமு 30 முடிய கிரேக்க தாலமி வம்சம் வரையிலான பார்வோன்கள் பெயர்கள் கொண்டுள்ளது.

அனைத்து தேதிகளும் தோராயிரமானது என்பதை குறிக்கவும். கீழ்காணும் பாரோக்களின் பட்டியல் , பண்டைய எகிப்தின் வழக்காறு சார்ந்த காலவரிசைகளிலிருந்து எடுக்கப்பட்டது,[3] உருவாக்கிய பல்கலைகழகத்திற்கான எகிப்து தரவுத்தளம் மூலமாக பயன்படுத்தப்பட்டது.

எகிப்தின் பதினெட்டாம் வம்ச ஆட்சியாளர்கள், முதன் முதலில் தங்களை பார்வோன்கள் என அழைத்துக் கொண்டனர். அதற்கு முந்தைய ஆட்சியாளர்களுக்கு இப்பட்டம் இல்லை.

பாரோக்களின் பழைய பட்டியல்

[தொகு]

பாரோக்களின் பட்டியல் கொண்ட பழைய குறிப்புகள் முழுமையாக இல்லை:

புகழ் பெற்ற பார்வோன்கள்

[தொகு]
  1. யுசர்காப் - 7 முதல் 8 ஆண்டுகள் வரை (முதல்)
  2. சகுரா- 13 ஆண்டுகள் - சகுரா பிரமிடு
  3. நெபெரிர்கரே ககை - 10 ஆண்டுகள் - நெபெரிர்கரே பிரமிடு
  4. நெபெரேபிரே - 2 ஆண்டுகள்
  5. செப்செஸ்கரே - சில மாதங்கள்
  6. நியூசெர்ரே இனி - 24 அல்லது 35 ஆண்டுகள்
  7. மென்கௌஹோர் கையூ - 8 அல்லது 9 ஆண்டுகள்
  8. ஜெத்கரே இசேசி - 32 ஆண்டுகள்
  9. உனாஸ் - 15–30 ஆண்டுகள் (இறுதி)
  1. முதலாம் மெரிப்பிரே கெட்டி
  2. நெபர்கரே VII
  3. இரண்டாம் நெபர்கௌர் கெட்டி
  4. மெர்ரி
  5. செட்
  1. மூத்த இன்டெப்
  2. முதலாம் மெண்டுகொதேப்
  3. இராணி முதலாம் நெபெரு
  4. இரண்டாம் மெண்டுகொதேப்
  5. முதலாம் இன்டெப்
  6. இரண்டாம் இன்டெப்
  7. மூன்றாம் இன்டெப்
  8. மூன்றாம் மெண்டுகொதேப்
  9. நான்காம் மெண்டுகொதேப்
  1. முதலாம் அமெனம்ஹத் - கிமு 1991 – 1962 - அமெனம்ஹத் பிரமிடு
  2. முதலாம் செனுஸ்ரெத் - கிமு 1971 – 1926 - எல்-லிஸ்டு பிரமிடு
  3. இரண்டாம் அமெனம்ஹத் -கிமு 1926 - 1895 - வெள்ளைப் பிரமிடு
  4. இரண்டாம் செனுஸ்ரெத் - கிமு 1897 – 1878 - எல்-லவுன் பிரமிடு
  5. மூன்றாம் செனுஸ்ரெத் - கிமு 1878 – 1839 - தச்சூர் பிரமிடு
  6. மூன்றாம் அமெனம்ஹத் - கிமு 1860 – 1814 -கருப்பு பிரமிடு
  7. நான்காம் அமெனம்ஹத் - கிமு 1815 – 1806 - தெற்கின் மஸ்குனா பிரமிடு
  8. இராணி சோபெக்நெபரு - கிமு 1806 – 1802 - வடக்கின் மஸ்குனா பிரமிடு
  1. முதலாம் அக்மோஸ் - அரசி அக்மோஸ்-நெபர்தாரி
  2. முதலாம் அமென்கோதேப் - அரசி அக்மோஸ்-மெரிதமுன்
  3. முதலாம் தூத்மோஸ்
  4. இரண்டாம் தூத்மோஸ் - அரசி ஆட்செப்சுட்டு
  5. மூன்றாம் தூத்மோஸ்
  6. இரண்டாம் அமென்கோதேப்
  7. நான்காம் தூத்மோஸ்
  8. மூன்றாம் அமென்கோதேப்
  9. அக்கெனதென் - அரசி நெஃபர்டீட்டீ
  10. மென்கௌரே
  11. துட்டன்காமன்
  12. ஆய்
  13. ஹொரெம்ஹெப்
  1. முதலாம் ராமேசஸ்
  2. முதலாம் சேத்தி
  3. இரண்டாம் ராமேசஸ்
  4. மெர்நெப்தா
  5. நெபர்தரி
  6. இரண்டாம் சேத்தி
  7. சிப்டா - அரசி தௌசரத்து
  1. செத்னக்தே
  2. மூன்றாம் ராமேசஸ்
  3. நான்காம் ராமேசஸ்
  4. ஐந்தாம் ராமேசஸ்
  5. ஆறாம் ராமேசஸ்
  6. ஏழாம் ராமேசஸ்
  7. எட்டாம் ராமேசஸ்
  8. ஒன்பதாம் ராமேசஸ்
  9. பத்தாம் ராமேசஸ்
  10. பதினொன்றாம் ராமேசஸ்
இரண்டாம் ராமேசஸ் காலத்தில் பாபிரஸ் எனும் காகித்தில் குறிக்கப்பட்ட் துரின் மன்னர்கள் பட்டியலின் சிதைந்த சுருள் ஏடுகள், சீரமைத்த ஆண்டு 1904
இரண்டாம் ராமேசஸ் காலத்தில் அபிதோஸ் கோயில் சுவற்றின் கற்பலகையில் எகிப்திய மன்னர்களின் பெயர்களை குறுங்கல்வெட்டுகளில் செதுக்கப்பட்ட அபிதோஸ் மன்னர்கள் பட்டியல்
  1. சுமெண்டஸ்
  2. அமெனெனிசு
  3. முதலாம் சுசென்னெஸ்
  4. அக்கெபெர்ரி செதெபெனமூன்
  5. அமெனிமோப்
  6. மூத்த சோர்கோன்
  7. அக்கெபெர்ரி செத்தேபென்ரெ
  8. சியாமூன்
  9. நெத்ஜெர்கெப்பிரே செதெபெனமூன்
  10. இரண்டாம் சுசென்னெஸ்
இருபத்தி இரண்டாம் வம்ச பார்வோன்கள்
பார்வோன் ஆட்சிக் காலம்
முதலாம் சோசென்க் கிமு 943–922
முதலாம் ஒசோர்கோன கிமு 922–887
இரண்டாம் சோசென்க் கிமு 887–885
முதலாம் டேக்லோத் கிமு 885–872
இரண்டாம் ஓசோர்கோன் கிமு 872–837
மூன்றாம் சோசென்க் கிமு 837–798
நான்காம் சோசென்க் கிமு 798–785
பாமி கிமு 785–778
ஐந்தாம் சோசென்க் கிமு 778–740
இரண்டாம் பெடுபாஸ்ட் கிமு 740–730
நான்காம் ஓசோர்கோன் கிமு 730–716
பார்வோன் / மன்னர் உருவம் ஆட்சிக் காலம் | குறிப்புகள்
ஹர்சிஸ்சி
கிமு 880 – 860 மெம்பிஸ் பகுதி தனி ஆட்சியாளர்
இரண்டாம் டேக்லோத்
கிமு 840 – 815 கீழ் எகிப்தின் இருபத்தி இரண்டாம் வம்ச மன்னர் மூன்றாம் சோசென்க்கின் சமகாலத்தவர்
முதலாம் பெதுபாஸ்ட்
கிமு 829 – 804
முதலாம் இனுபுத் கிமு 829 – 804 இணை-ஆட்சியாளர்
ஆறாம் சோசெங்க் கிமு 804 – 798 தீபை நகரத்தை வென்று மேல் எகிப்தை 6 ஆண்டுகள் ஆண்டவர்.
மூன்றாம் ஓசோர்கோன்
கிமு 798 – 769
மூன்றாம் டேக்லோத்
கிமு 774 – 759
ருத்தாமூன் கிமு 759 – 755
இனி கிமு 755 – 750
  1. தெப்னெக்த்
  2. பேக்கேன்ரெனெப்
  1. முதலாம் நெபாருத்
  2. சாமுத்தியுஸ்
  3. ஹாக்கோர்
  4. சாமுத்தியுஸ்
  5. இரண்டாம் நெபாருத்
  1. தாலமி சோத்தர் -ஆட்சிக் காலம் கிமு 303 – 282
  2. இரண்டாம் தாலமி - கிமு 285 – 246
  3. மூன்றாம் தாலமி - கிமு 246 – 221
  4. நான்காம் தாலமி - கிமு 221 – 203 - (சகோதரி & மனைவி முதலாம் கிளியோபாட்ரா)
  5. ஐந்தாம் தாலமி - கிமு 203 – 181
  6. ஆறாம் தாலமி - கிமு 181–164 மற்றும் 163 – 145 (சகோதரி & மனைவி இரண்டாம் கிளியோபாட்ரா)
  7. ஏழாம் தாலமி - ஆட்சி செய்யவில்லை
  8. எட்டாம் தாலமி - கிமு 170 – 163 மற்றும் 145 – 116)
  9. ஒன்பதாம் தாலமி - கிமு 116 –107 மற்றும் கிமு 88 – 81
  10. பத்தாம் தாலமி - கிமு 107 – 88 (சகோதரி & மனைவி நான்காம் கிளியோபாட்ரா)
  11. பதினொன்றாம் தாலமி - கிமு 80
  12. பனிரெண்டாம் தாலமி - கிமு 80–58 மற்றும் கிமு 55–51 (சகோதரி மற்றும் மனைவி ஐந்தாம் கிளியோபாட்ரா)
  13. பதிமூன்றாம் தாலமி - கிமு 51 - 47 (சகோதரி மற்றும் மனைவி ஏழாம் கிளியோபாட்ரா)
  14. பதிநான்காம் தாலமி - கிமு 47 – 44 (சகோதரி மற்றும் மனைவி ஏழாம் கிளியோபாட்ரா)
  15. சிசேரியன் - கிமு 44 – 30 (ஏழாம் கிளியோபாட்ரா-ஜூலியஸ் சீசரின் மகன்)

கிளியோபாட்ராக்கள்

[தொகு]
  1. முதலாம் கிளியோபாட்ரா
  2. இரண்டாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 145 – 116
  3. மூன்றாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 81 – 80
  4. நான்காம் கிளியோபாட்ரா
  5. ஐந்தாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 58 – 57 மற்றும் 58 – 55
  6. ஆறாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 58
  7. ஏழாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 51 – 30

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Clayton 1995, p. 217. "Although paying lip-service to the old ideas and religion, in varying degrees, pharaonic Egypt had in effect died with the last native pharaoh, Nectanebo II in 343 BC"
  2. 2.0 2.1 von Beckerath, Jürgen (1999). Handbuch der ägyptischen Königsnamen. Verlag Philipp von Zabern. pp. 266–267. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3422008328.
  3. எகிப்திய தொல்பொருள் அருங்காட்சியகம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரோக்களின்_பட்டியல்&oldid=3613035" இலிருந்து மீள்விக்கப்பட்டது