பதினொன்றாம் ராமேசஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பதினொன்றாம் ராமேசஸ்[1]
கர்னாக் நகரத்தில் கோன்சு கோயிலில் 11-ஆம் ராமேசேசின் சித்திரம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1107–1078/77, இருபதாம் வம்சம்
முன்னவர்பத்தாம் ராமேசஸ்
துணைவி(யர்)தெந்தமூன்
பிள்ளைகள்3
தந்தைஒன்பதாம் ராமேசஸ்
இறப்புகிமு 1078 அல்லது 1077
அடக்கம்KV4
பார்வோன் 11 அல்லது 9-ஆம் ராமேசேசின் பெயர் பொறித்த அச்சு, லாஸ் ஏஞ்சலீஸ் அருங்காட்சியகம்

பதினொன்றாம் ராமேசஸ் (Ramesses XI (also written Ramses and Rameses) பண்டைய எகிப்தின் புது இராச்சியத்தை ஆண்ட இருபதாம் வம்சத்தின் பத்தாம் மற்றும் இறுதி பார்வோன் ஆவார்.

இவர் எகிப்தின் புது இராச்சியத்தை கிமு 1107 முதல் கிமு 1078/77 முடிய 28 அல்லது 29 ஆண்டுகள் ஆண்டார்.[3] One scholar, Ad Thijs, has suggested that Ramesses XI could even have reigned as long as 33 years.[4]

இவரது ஆட்சியின் முடிவின் போது துவங்கிய எகிப்தில் மூன்றாம் இடைநிலைக் காலத்தின் போது, எகிப்தின் தெற்கே அமைந்த நூபியா பகுதியின் குஷ் இராச்சியத்தினர் எகிப்தை கைப்பற்றி ஆண்டனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Titulary from von Beckerath, Königsnamen, pp. 174–175 (T2 and E2)
  2. [1] Ramesses XI Menmaatre-setpenptah
  3. Erik Hornung, Rolf Krauss & David Warburton (editors), Handbook of Ancient Egyptian Chronology (Handbook of Oriental Studies), Brill: 2006, p.475
  4. Ad Thijs, "Reconsidering the End of the Twentieth Dynasty. Part III: Some Hitherto Unrecognised Documents from the Whm Mswt," Göttinger Miszellen 173 (1999), pp. 175-192.

மேலும் படிக்க[தொகு]

  • Darrell D. Baker, The Encyclopedia of the Egyptian Pharaohs, Volume I: Predynastic to the Twentieth Dynasty (3300–1069 BC), Bannerstone Press, London 2008, ISBN 978-1-905299-37-9, S. 334–336.
  • Christian Cannuyer, Encore la Date de l'accession au Thrône de Ramsès XI, GM 132 (1993), 19-20
  • Aidan Dodson, Afterglow of Empire, Egypt from the Fall of the New Kingdom to the Saite Renaissance, AUC Press 2012
  • Klaus Ohlhafer, Zum Thronbesteigungsdatum Ramses' XI. und zur Abfolge der Grabräuberpapyri aus Jahr 1 und 2 whm-mswt, GM 135 (1993), 59-72
  • Kim Ridealgh, A Tale of Semantics and Suppressions: Reinterpreting Papyrus Mayer A and the So-called 'War of the High Priest' during the Reign of Ramesses XI, SAK 43 (2014), 359-373
  • Ad Thijs, "Some observations on the Tomb-Robbery Papyri", in: A.I. Blöbaum, M. Eaton-Krauss, A. Wüthrich (eds), Pérégrinations avec Erhart Graefe, Festschrift zu seinem 75. Geburtstag (Ägypten und Altes Testament 87), 519-536
  • Edward Wente, The Suppression of the High Priest Amenhotep, JNES 25 (1966), 73-87

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ramses XI
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதினொன்றாம்_ராமேசஸ்&oldid=2990807" இருந்து மீள்விக்கப்பட்டது