இரண்டாம் சேத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரண்டாம் சேத்தி
இரண்டாம் சேத்தியின் சிற்பம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1203–1197[1], 19-ஆம் வம்சம்
முன்னவர்மெரனப்தா
பின்னவர்சிப்தா
துணைவி(யர்)3
பிள்ளைகள்சேத்தி-மெரனப்தா
தந்தைமெரெனப்தா
தாய்இரண்டாம் இசத்னொப்பிரெத்
இறப்புகிமு 1197
அடக்கம்மன்னர்களின் சமவெளியில் கல்லறை எண் 15 [3]

இரண்டாம் சேத்தி (Seti II or Sethos II) பண்டைய எகிப்தின் புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட பத்தொன்பதாம் வம்சத்தின் ஆறாம் பார்வோன் ஆவார். இவர் புது எகிப்திய இராச்சியத்தை கிமு 1203 முதல் கிமு 1197 முடிய 6 ஆண்டுகள் மட்டுமே ஆண்டார்.[1][4]இவரது ஆட்சியின் துவக்கத்தில் இவரது ஒன்றுவிட்ட சகோதரனும் அரியணைப் போட்டியாளரான அமென்மெஸ்சி எனும் அமென்மோஸ் மேல் எகிப்திற்கு பார்வோனாக கிமு 1202 முதல் கிமு 1199 முடிய 3 ஆன்டுகள் ஆன்டார்.

இரண்டாம் சேத்தியின் பிறப்புப் பெயர் பொறித்த சுண்ணாம்புக் கல் பலகை
கர்னக்கில் இரண்டாம் சேத்தி நிறுவிய கல்தூபி
இரண்டாம் சேத்தியின் சிற்பம்
கர்னக்கில் இரண்டாம் சேத்தியின் கோயில்

இதனையும் காண்க[தொகு]

ஆதார நூலகள்[தொகு]

  • Gabriella Dembitz, The Decree of Sethos II at Karnak : Further Thoughts on the Succession Problem after Merenptah, in: In: K. Endreffy – A. Gulyás (eds.): Proceedings of the Fourth Central European Conference of Young Egyptologists. 31 August - 2 September 2006, Budapest. Studia Aegyptiaca 18. 91 – 108, 2007.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Seti II on digital Egypt
  2. Peter Clayton, Chronicle of the Pharaohs, Thames & Hudson Ltd, 1994. p.158
  3. "Seti II". பார்த்த நாள் 2007-03-17.
  4. Clayton, p.158

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_சேத்தி&oldid=3074929" இருந்து மீள்விக்கப்பட்டது