மூன்றாம் தாலமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாம் தாலமி
மூன்றாம் தாலமி
பண்டைய எகிப்தின் தாலமி வம்ச மன்னர்
ஆட்சிக்காலம்கிமு 246 – கிமு 222, தாலமி வம்சம்
முன்னவர்இரண்டாம் தாலமி
பின்னவர்நான்காம் தாலமி
துணைவி(யர்)இரண்டாம் பெரென்நைஸ்
பிள்ளைகள்நான்காம் தாலமி, மூன்றாம் அர்சினோயி, அலெக்சாந்தர், மகாஸ், பெரென்நைஸ்
தந்தைஇரண்டாம் தாலமி
தாய்முதலாம் அர்சினோயி
பிறப்புகிமு 280
இறப்புகிமு நவம்பர்/நவம்பர் 222 (வயது 60)
அடக்கம்அலெக்சாந்திரியா
ஓரசு கடவுளுக்கு மூன்றாம் தாலமி கட்டிய எட்ஃபூ கோயில்

மூன்றாம் தாலமி (Ptolemy III Euergetes) பணைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தின் மூன்றாவது பேரரசர் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 246 முதல் 222 முடிய 24 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக் காலத்தில் மத்திய கிழக்கிலும், நூபியா பகுதிகளிலும், தாலமி பேரரசை போர்கள் மூலம் விரிவாக்கம் செய்தார். மூன்றாம் தாலமி எகிப்தியக் கடவுள் ஓரசுக்கு எட்ஃபூ கோயில் கட்டினார். மூன்றாம் தாலமி தெற்கு எகிப்து மற்றும் வடக்கு எகிப்திய நகரங்களில் ஓரசு போன்ற எகிப்தியக் கடவுள்களுக்கு கோயில்களை எழுப்பினார். மேலும் மூன்றாம் தாலமி, தெற்கு எகிப்தில் ஓரசு கடவுளுக்கு எட்ஃபூ எனுமிடத்தில் கோயிலைக் கட்டினார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

ஆதார நூற்பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_தாலமி&oldid=3582700" இருந்து மீள்விக்கப்பட்டது