எகிப்தின் இருபத்தி மூன்றாம் வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிமு 880–கிமு 720
தலைநகரம்ஹெல்லியோபோலிஸ் மற்றும் தீபை
பேசப்படும் மொழிகள்எகிப்திய மொழி
சமயம்
பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்இரும்புக் காலம்
• தொடக்கம்
கிமு 880
• முடிவு
கிமு 720
முந்தையது
பின்னையது
[[எகிப்தின் இருபத்தி இரண்டாம் வம்சம்]]
[[எகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்]]

எகிப்தின் இருபத்தி மூன்றாம் வம்சம் (Twenty-third Dynasty of Egypt or Dynasty XXIII, 23rd Dynasty or Dynasty 23) பண்டைய எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தின் போது பண்டைய லிபியா நாட்டு மெஸ்வெஷ் மற்றும் பெர்பர் இன மன்னர்கள் மேல் எகிப்தை (தெற்கு எகிப்து) கிமு 880 முதல் கிமு 720 முடிய 160 ஆண்டுகளும், எகிப்திய பார்வோன்களாக கிமு 837 முதல் 728 முடிய ஆண்டனர்.[1] இவ்வம்ச மன்னர்களின் தலைநகரங்களாக மேல் எகிப்தின் ஹெல்லியோபோலிஸ் மற்றும் தீபை நகரங்கள் விளங்கியது.

இருபத்தி ஐந்தாம் வம்சத்தவர்கள் எழுப்பிய வெற்றிப் பலகையில் இருபத்தி மூன்றாம் வம்ச மன்னர்கள் பெயர்கள் உள்ள்து.

இருபத்தின் மூன்றாம் வம்ச் பார்வோன்கள்[தொகு]

பார்வோன் / மன்னர் உருவம் ஆட்சிக் காலம் | குறிப்புகள்
ஹர்சிஸ்சி
கிமு 880 – 860 மெம்பிஸ் பகுதி தனி ஆட்சியாளர்
இரண்டாம் டேக்லோத்
கிமு 840 – 815 கீழ் எகிப்தின் இருபத்தி இரண்டாம் வம்ச மன்னர் மூன்றாம் சோசென்க்கின் சமகாலத்தவர்
முதலாம் பெதுபாஸ்ட்
கிமு 829 – 804
முதலாம் இனுபுத் கிமு 829 – 804 இணை-ஆட்சியாளர்
ஆறாம் சோசெங்க் கிமு 804 – 798 தீபை நகரத்தை வென்று மேல் எகிப்தை 6 ஆண்டுகள் ஆண்டவர்.
மூன்றாம் ஓசோர்கோன்
கிமு 798 – 769
மூன்றாம் டேக்லோத்
கிமு 774 – 759
ருத்தாமூன் கிமு 759 – 755
இனி கிமு 755 – 750

பண்டைய எகிப்திய வம்சங்கள்[தொகு]

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • J.P. Elias, "A Northern Member of the 'Theban' Twenty-Third Dynasty", Discussions in Egyptology 31 (1995), 57-67.
  • J. Goldberg, "The 23rd Dynasty Problem Revisited: Where, When and Who?", Discussions in Egyptology 29 (1994), 55-85.
  • H. Jacquet Gordon, "Deux graffiti d'époque libyenne sur le toit du Temple de Khonsu à Karnak" in Hommages à la memoire de Serge Sauneron, 1927-1976 (Cairo: 1979), pp. 169–74.
  • K.A. Kitchen, The Third Intermediate Period in Egypt (c.1100–650 BC), 3rd ed., Warminster: 1996.
  • Naunton, Christopher. “Libyans and Nubians.” A Companion to Ancient Egypt, by Alan B. Lloyd, vol. 1, Wiley-Blackwell, 2010, pp. 120–139.

மேற்கோள்கள்[தொகு]