எகிப்தின் இருபதாம் வம்சம்
Appearance
புது எகிப்து இராச்சியம் இருபதாம் வம்சம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு 1189–கிமு 1077 | |||||||||
தலைநகரம் | பை-ராமேசஸ் | ||||||||
பேசப்படும் மொழிகள் | எகிப்திய மொழி | ||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
வரலாற்று சகாப்தம் | இரும்புக் காலம் | ||||||||
• தொடக்கம் | கிமு 1189 | ||||||||
• முடிவு | கிமு 1077 | ||||||||
|
எகிப்தின் இருபதாம் வம்சம் (Twentieth Dynasty of Egypt (Dynasty XX, 20th Dynasty or Dynasty 20)(ஆட்சிக் காலம்:கிமு 1189 - கிமு 1077) புது எகிப்து இராச்சியத்தை கிமு 1189 முதல் 1077 முடிய 112 ஆண்டுகள் ஆண்ட வம்சமாகும். 18-ஆம் வம்சம், 19-வது வம்சம் மற்றும் இருபதாம் வம்சத்தினர் எகிப்தின் புது இராச்சியத்தை ஆண்ட காலத்தை இராமசேசியம் காலம் என்பர்.[1][2]
இருபதாம் வம்சத்தின் பார்வோன்கள்
[தொகு]பார்வோன் | உருவம் | பட்டப் பெயர் | ஆட்சிக் காலம் | கல்லறை எண் | மனைவிகள் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
செத்னக்தே | யுசர்கௌரே-செதெபென்ரே | கிமு 1189 – 1186 | KV14 | தீ-மெரெனின்ஸ் | ||
மூன்றாம் ராமேசஸ் | யுசர்மாத்திரி-மெரியாமுன் | கிமு 1186 – 1155 | KV11 | இசெத்-தா-ஹெம்ஜெர்த் தைதி தீயூ |
||
நான்காம் ராமேசஸ் | யுசர்மாத்திரி செதெபெனமூன் | கிமு 1155 – 1149 | KV2 | துவாதென்தோபெட் | ||
ஐந்தாம் ராமேசஸ் | யுசர்மாத்திரி செக்ஹெபெரென்ரே | கிமு 1149 – 1145 | KV9 | ஹெனுவதி தவெரெத்தென்ரு |
||
ஆறாம் ராமேசஸ் | நெப்மாத்திரி மெரியமூன | கிமு 1145 – 1137 | KV9 | நுப்கேஸ்பெத் | ||
ஏழாம் ராமேசஸ் | யுசர்மாத்திரி செதெபென்ரெ மெரியமூன் | கிமு 1136 – 1129 | KV1 | |||
எட்டாம் ராமேசஸ் | யுசர்மாத்திரி-அக்கெனமூன் | கிமு 1130 – 1129 | ||||
ஒன்பதாம் ராமேசஸ் | நெபர்கரே செத்தேப்பென்ரெ | கிமு 1129 – 1111 | KV6 | பாகேத்வெர்னே | ||
பத்தாம் ராமேசஸ் | கெபெர்மாத்திரி செத்தேப்ன்ரே | கிமு 1111 – 1107 | KV18 | தைதி | ||
பதினொன்றாம் ராமேசஸ் | மென்மாத்திரி செத்பென்தா | கிமு 1107 – 1077 | KV4 | தென்தாமூன் |
இருபதாம் வம்ச வீழ்ச்சி
[தொகு]இருபதாம் வம்ச ஆட்சியின் இறுதிக் காலத்தில் எகிப்திய பிரபுக்களின் கலகத்தாலும், பஞ்சாத்தாலும் எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் (கிமு 1100 – கிமு 650) 350 ஆண்டுகள் நிலவியது.
எகிப்திய அரசமரபுகள் மற்றும் ஆட்சிக் காலம் |
---|
அனைத்து ஆண்டுகள் கிமு |
பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை
[தொகு]- எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (கிமு 3150 - கிமு 2686)
- பழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)
- எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் - (கிமு 2181 - கிமு 2055)
- எகிப்தின் மத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)
- எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் - (கிமு 1650 - கிமு 1580)
- புது எகிப்து இராச்சியம் (கிமு 1550 – 1077)
- எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் - (கிமு 1100 – கிமு 650)
- பிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)
- கிரேககர்களின் மாசிடோனியாப் பேரரசு -கிமு 332– கிமு 305
- கிரேக்கர்களின் தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30)
- எகிப்து (ரோமானிய மாகாணம்) - கிமு 30 - கிபி 619 மற்றும் கிபி 629 – 641
இதனையும் காண்க
[தொகு]- எகிப்திய பார்வோன்கள்
- அபிதோஸ் மன்னர்கள் பட்டியல்
- துரின் மன்னர்கள் பட்டியல்
- கர்னாக் மன்னர்கள் பட்டியல்
- பலெர்மோ மன்னர்கள் பட்டியல்
- எகிப்தின் வரலாறு