ஆட்சிக்காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆட்சிக் காலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

ஆட்சிக் காலம் (regnal year) என்பது, ஒருவர் நாட்டின் (முடியாட்சி) மன்னராக முடி சூடிக்கொண்ட நாளிலிருந்து முடி துறக்கும் வரையான காலமாகும். பொதுவாக ஒரு மன்னர் ஒரு நாட்டை ஆட்சி செய்த காலத்தைக் குறிக்கிறது.

பெயர்க் காரணம்[தொகு]

இலத்தீன் மொழியில் ரெக்னம் (regnum) என்பதற்கு இராச்சியம் அல்லது ஆட்சி என்பர். ஆட்சிக் காலம், ஒரு முடியாட்சி மன்னர் ஒரு நாட்டின் ஆட்சியை ஏற்றுக் கொண்ட நாள் முதல் கணக்கிடப்படுகிறது.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Medieval Studies: An Introduction, ed. James M. Powell (Syracuse, NY: Syracuse University Press, 1992), p. 267

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்சிக்காலம்&oldid=3425322" இருந்து மீள்விக்கப்பட்டது