பத்தாம் ராமேசஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation
Jump to search
பத்தாம் ராமேசஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() கல்லறை எண் 18-இல் பத்தாம் ராமேசேசின் சுவர் ஓவியம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 1111 - கிமு 1107, எகிப்தின் இருபதாம் வம்சம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | ஒன்பதாம் ராமேசஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | பதினொன்றாம் ராமேசஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Ḫpr-m3ˁ.t-Rˁ-stp-n-Rˁ Manifestation of the Maat of Ra, the chosen one of Ra
Rˁ-msj-sw-Jmn-ḥr-ḫpš=f-mrj-Jmn Ra fashioned him, strong arm of Amun, beloved of Amun
Ramesses Amun[herkhepeshef] Rˁ-msj-sw-Jmn-ḥr-ḫpš=f Ra fashioned him, strong arm of Amun
Ramesses Rˁ-msj-sw Ra fashioned him
K3-nḫt-sḫˁˁ-n-Rˁ Strong bull, he who appears at the behest of Ra | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | பதினொன்றாம் ராமேசஸ்? | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | கிமு 1107 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | கேவி 18 |
பத்தாம் ராமேசஸ் (Ramesses X) (ஆட்சிக்காலம்:கிமு 1111 - 1107)[1]புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 20-ஆம் வம்சத்தின் ஒன்பதாவது பார்வோன் ஆவார்.[2]
தேர் அல்-மதினாவில் கண்டெடுக்கப்பட்ட துரின் மன்னர்கள் பட்டியலில் மன்னர் பத்தாம் ராமேசஸ் பண்டைய எகிப்தை நான்கு ஆண்டுகள் ஆண்டதாக குறித்துள்ளது. கல்லறை எண் 18-இல் பத்தாம் ராமேசேசின் கல்லறைச் சடங்குப் பொருட்கள் மற்றும் சுவர் ஓவியம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- KV18: The Tomb of Ramesses X பரணிடப்பட்டது 2008-09-18 at the வந்தவழி இயந்திரம்
- கல்லறையைத் தேடு வில் பத்தாம் ராமேசஸ்
புவியியல் | ||
---|---|---|
வரலாறு |
| |
நகரங்கள் | ||
அரசர்கள் | ||
அரசிகள் | ||
கடவுள்கள் கோயில்கள் | ||
மொழி தொன்மவியல் சமயம் பண்பாடு |
| |
கட்டிடக் கலை |
| |
தொல்பொருட்கள் |
| |
பிற |
|
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தாம்_ராமேசஸ்&oldid=3448854" இருந்து மீள்விக்கப்பட்டது