எகிப்தின் இருபத்தி ஒன்பதாம் வம்சம்
Appearance
பிந்தைய கால எகிப்திய இராச்சியம் 29-வது வம்சம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு 398–கிமு 380 | |||||||||
தலைநகரம் | மென்டிஸ் | ||||||||
பேசப்படும் மொழிகள் | எகிப்திய மொழி | ||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
வரலாற்று சகாப்தம் | பாரம்பரியக் காலம் | ||||||||
• தொடக்கம் | கிமு 398 | ||||||||
• முடிவு | கிமு 380 | ||||||||
|
எகிப்தின் இருபத்தி ஒன்பதாம் வம்சம் (Twenty-ninth Dynasty of Egypt or Dynasty XXIX, alternatively 29th Dynasty or Dynasty 29) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட நான்காவது வம்சம் ஆகும். இது எகிப்திய மக்களின் வம்சமாகும். இவ்வம்சத்தவர்களின் தலைநகரம் கீழ் எகிப்தில் பாயும் நைல் நதி வடிநிலத்தில் உள்ள மென்டிஸ் நகரம் ஆகும். இவர்கள் கிமு 398 முதல் கிமு 380 முடிய 18 ஆண்டுகளே கீழ் எகிப்தை மட்டும் ஆண்டனர்.
வரலாறு
[தொகு]கிமு 398-இல் இருபத்தி எட்டாம் வம்சத்தவர்களை வென்ற 28-ஆம் வம்ச பார்வோன் முதலாம் நெபாருத் என்பவர் இந்த 29-ஆம் வம்ச ஆட்சியை நிறுவினார். நெபாருத்தின் இறப்பிற்குப் பின்னர் அரியணைப் போட்டி நிலவியது. இருப்பினும் ஹாக்கோர் எனும் பார்வோன் அரியணை ஏறினார்.
29-வம்ச பார்வோன்கள்
[தொகு]பார்வோன் பெயர் | உருவம் | ஆட்சிக் காலம் | குறிப்புகள் |
---|---|---|---|
முதலாம் நெபாருத் | கிமு 398–393 | இவரை அமியுர்தியுஸ் என்பர் போட்டியில் கொன்றார் | |
சாமுத்தியுஸ் | கிமு 393 | ஹாக்கோர் என்பவர் இவரை அரியணையிலிருந்து இறக்கினார். | |
ஹாக்கோர் | கிமு 393–380 | சாமுத்தியுஸ் என்பவர் இவரை அரியனையிலிருந்து விரட்டினார். | |
இரண்டாம் நெபாருத் | கிமு 380 | இவரை முதலாம் நெக்டோதனேப் என்பவர் கொன்று 4 மாதங்கள் மட்டுமே ஆட்சி செய்தார். |
பண்டைய எகிப்திய வம்சங்கள்
[தொகு]எகிப்திய அரசமரபுகள் மற்றும் ஆட்சிக் காலம் |
---|
அனைத்து ஆண்டுகள் கிமு |
பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை
[தொகு]- எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (கிமு 3150 - கிமு 2686)
- பழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)
- எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் - (கிமு 2181 - கிமு 2055)
- எகிப்தின் மத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)
- எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் - (கிமு 1650 - கிமு 1580)
- புது எகிப்து இராச்சியம் (கிமு 1550 – 1077)
- எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் - (கிமு 1100 – கிமு 650)
- பிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)
- கிரேககர்களின் மாசிடோனியாப் பேரரசு -கிமு 332– கிமு 305
- கிரேக்கர்களின் தாலமி பேரரசு - (கிமு 305 – கிமு 30)
- எகிப்து (ரோமானிய மாகாணம்) - கிமு 30 - கிபி 619 மற்றும் கிபி 629 – 641
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- Clarysse, Willy (1974), "Nephorites, Founder of the 29th Dynasty and His Name", Chronique d'Égypte: Bulletin Périodique de la Fondation égyptologique Reine Élisabeth, 69: 215–217.
- Lloyd, Alan Brian (2000), "The Late Period (664–332 BC)", in Shaw, Ian (ed.), The Oxford History of Ancient Egypt, Oxford and New York: Oxford University Press, pp. 369–394, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8109-1020-9.
- Myśliwiec, Karol (2000), The Twilight of Ancient Egypt: First Millennium B.C.E, Ithaca and London: Cornell University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-8630-0. Translated by David Lorton.
- Ray, John D. (1986), "Psammuthis and Hakoris", Journal of Egyptian Archaeology, Egypt Exploration Society, 72: 149–158, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/3821486, JSTOR 3821486.
- Traunecker, Claude (1979), "Essai sur l'histoire de la XXIXe dynastie" (PDF), Bulletin de l'Institut français d'archéologie orientale, 79: 395–436, archived from the original (PDF) on 2016-04-23.